Wednesday, 10 August 2016

39.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்
அ)மாடு மேய்ந்து வந்தன
ஆ)மாடு மேய்ந்து வந்தது
இ)மர்டு மேய்ந்து வரும்
ஈ)மாடு மேய்ந்து வர
விடை : இ)மர்டு மேய்ந்து வரும்

82.ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்
அ)ஐந்தாண்டு திட்டங்கள் ஏற்கப் பெற்றன
ஆ)ஐந்தாண்டு திட்டம் ஏற்கப் பெற்றன
இ)ஐந்தாண்டு திடடங்கள் ஏற்கப் பெற்றது
ஈ)ஐந்தாண்டு திட்டங்கள் ஏற்கப்படும்.
விடை : அ)ஐந்தாண்டு திட்டங்கள் ஏற்கப் பெற்றன

83.மரபுப் பிழையற்ற வாக்கியத்தைகக் குறிப்பிடுக
அ)பூந்தோப்பில் மயில் வியது
ஆ)பூந்தோட்டத்தில் மயில கத்தியது
இ)பூந்தோப்பில் மயில் அகவியது
ஈ)பூந்தோட்டத்தில் மயில் அகவியது
விடை : ஈ)பூந்தோட்டத்தில் மயில் அகவியது

84.மரபுப் பிழையற்ற வாக்கியத்தைகக் குறிப்பிடுக
அ)காட்டில் களிறு கத்தியது
ஆ)காட்டில் களிறு அலறியது
இ)காட்டில் களிறு பிளிறியது
ஈ)காட்டில் களிறு உறுமியது
விடை : இ)காட்டில் களிறு பிளிறியது

85.மரபுப் பிழையற்ற வாக்கியத்தைக் குறிப்பிடுக
அ)பசு குட்டி போட்டது
ஆ)பசு குட்டி நின்றது
இ)பசு கன்று போட்டது
ஈ)பசு கன்று ஈன்றது
விடை : ஈ)பசு கன்று ஈன்றது

86.மரபுப் பிழையற்ற வாக்கியத்தைக் குறிப்பிடுக
அ)தென்னந் தோட்டத்தில் தென்னங்கன்று நட்டேன்
ஆ)தென்னந் தோட்டத்தில் தென்னபிள்ளை நட்டேன்
இ)தென்னந் தேபர்பில் தென்னங்கன்று நட்டேன்
ஈ)னெதன்ந் தேபர்பல் தென்னஞ்செடி நட்டேன்
விடை : இ)தென்னந் தேபர்பில் தென்னங்கன்று நட்டேன்

87.மரபுப் பிழையை நீக்குக
அ)கோழி கெக்கரிக்கும்
ஆ)கோழி கொக்கரிக்கும்
இ)கோழி கத்தும்
ஈ)கோழி கரையும்
விடை : ஆ)கோழி கொக்கரிக்கும்

88.மரபுப் பிழையை நீக்குக
அ)தென்னங்குட்டி
ஆ)தென்னங்கன்று
இ)தென்னைக் கன்னு
ஈ)தென்னம்பிள்ளை
விடை : ஆ)தென்னங்கன்று

89.மரபுப் பிழையற்ற வாக்கியத்தைக் குறிப்பிடுக
அ)யானை கத்தும்
ஆ)யானை அகவும்
இ)யானை குரைக்கும்
ஈ)யானை பிளிறும்
விடை : ஈ)யானை பிளிறும்

90.மரபுப் பிழையற்ற வாக்கியத்தைக் குறிப்பிடுக
அ)அவரக்கா கூட்டம் கூட்டமாய்க காய்க்கும்
ஆ)அவரக்காய் கொத்துக் கொத்தாய் காய்க்கும்
இ)அவரைக்காய் கூட்டம் கூட்டமாய்க காய்க்கும்
ஈ)அவரைக்காய் கொத்துக் கொத்தாய்க் காய்க்கும்
விடை : ஈ)அவரைக்காய் கொத்துக் கொத்தாய்க் காய்க்கும்



No comments:

Post a Comment