Thursday, 11 August 2016

39.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)திருப் போரூர் முருகன்  திருக்கோயிலைச் சிறப்புடன் நிறுவியவர் சிதம்பர அடிகளார் ஆவார்
ஆ)திரு போரூரில் முருகன் திருக்கோயிலைச் சிறப்புடன் நிறுவியவர் சிதம்பர அடிகளார் ஆவார்
இ)திருப் பொரூரில் நிறுவியவர் சிதம்பர அடிகளார் ஆவார்
ஈ)திருப் போரூரில் முருக்ன திருக்கோயிலை சிறப்புடன் நிறுவியவர்ச் சிதம்பர அடிகளார் ஆவார்
விடை : அ)திருப் போரூர் முருகன்  திருக்கோயிலைச் சிறப்புடன் நிறுவியவர் சிதம்பர அடிகளார் ஆவார்

82.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)பாண்டிய நாட்டின்தலை நகராய் விளங்கியது மதுரைப் பதியாகும் அது பன்னிரண்டு திருப் பெயர்களைக் கொண்டது
ஆ)பாண்டிய நாட்டின் தலை நகராய் விளங்கியது மதுரை பதியாகும்,அது பன்னிரண்டு திரு பெயர்களைக் கொண்டது
இ)பாண்டிய நாட்டின் தலை நகராய் விளங்கியது மதுரைப் பதியாகும் அது பன்னிரண்டு திரு பெயர்களை கொண்டது
ஈ)பாண்டிய நாட்டின் தலை நகராய் விளங்கியது மதுரை பதியாகும்,அது பன்னிரண்டு திருப் பெயர்களைக் கொண்டது
விடை : அ)பாண்டிய நாட்டின்தலை நகராய் விளங்கியது மதுரைப் பதியாகும் அது பன்னிரண்டு திருப் பெயர்களைக் கொண்டது

83.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)அருணகிரிநாதர் சந்தக் கவிகளால் திரப்புகழ்ப் பாடல்களைப் பாடியரளினார்
ஆ)அருணகிரிநாதர்ச் சந்தக் கவிகளால் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியரளினார்
இ)அருணகிரிநாதர் சந்த கவிகளால் திருப்புகழ் வாடல்களை பாடியருளினார்
ஈ)அருணகிரிநாதர்ச் சந்தக் கவிகளால் திருப்புகழ்ப் பாடல்களை பாடியருளினார்
விடை : அ)அருணகிரிநாதர் சந்தக் கவிகளால் திரப்புகழ்ப் பாடல்களைப் பாடியரளினார்

84.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார் முரகன் அடியவராய் சிறப்பொடு வாழ்ந்த அரளாளர் ஆவார்
ஆ)வண்ணசரபம் தண்டபாணி அடிகளார் முருகன் அடியவராய் சிறப்போடு வாழ்ந்த அரளாளர் ஆவார்
இ)வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார் முருகன் அடியவராய்ச் சிறப்பொடு வாழ்ந்த அருளாளர் முருகன் அடியவராய்ச்
சிறப்போடு வாழ்ந்த அருளாளர் ஆவார்
ஈ)வண்ணசரபம் தண்டபாணி அடிகளார் முருகன் அடியவராய் சிறப்போடு வாழ்நத அருளாளர் ஆவார்
விடை : இ)வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார் முருகன் அடியவராய்ச் சிறப்பொடு வாழ்ந்த அருளாளர் முருகன் அடியவராய்ச்
சிறப்போடு வாழ்ந்த அருளாளர் ஆவார்

85.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)கன்றை கண்டவுடன் தாய் பசு மகிழ்ச்சி 'அம்மா" என்று கூவிக்குரல் கொடுக்கும்
ஆ)கன்றைக் கண்டவுடன் தாய்ப பசு மகிழ்ச்சி அடையும் 'அம்மா" என்று கூவிக்குரல் கொடுக்கும்
இ)கன்றைக் கண்டவுடன் தாய்ப் பசு மகிழ்ச்சி அடையும் 'அம்மா" என்று கூவி குரல் கொடுக்கும்
ஈ)கன்றை கண்டவுடன் தாய்ப் பசு மகிழ்ச்சி அடையும் 'அம்மா" என்று கூவிக்குரல கொடுக்கும்
விடை : ஆ)கன்றைக் கண்டவுடன் தாய்ப பசு மகிழ்ச்சி அடையும் 'அம்மா" என்று கூவிக்குரல் கொடுக்கும்

86.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)பல துறைகளைச் சேர்ந்த நூல்களை சேகரித்து அவற்றைப் பாதுகாத்து மக்களுக்கு பயன்படுமாறு வைத்துள்ள
இடத்திற்கு நூலகம் என்று பெயர்
ஆ)பல துறைகளை சேர்ந்த நூலகம் என்று பெயர்
இ)பல துறைகளைச் சேர்ந்த நூல்களைச் செகரித்து அவற்றைப் பாதுகாத்து மக்களுக்குப் பயன்படுமாறு
ஈ)பல துறைகளைச் சேர்ந்த நூல்களைச் சேகரித்து அவற்றைப் பாதுகாத்து மக்களுக்கு பயன்படுமாறு வைத்துள்ள
இடத்திற்கு நூலகம் என்று பெயர்
விடை : இ)பல துறைகளைச் சேர்ந்த நூல்களைச் செகரித்து அவற்றைப் பாதுகாத்து மக்களுக்குப் பயன்படுமாறு

87.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)சிறுவர்களைப் பயன்படுத்தி மிகப்பெரிய செயல்களையும் எளிதாகச் செய்து முடிக்கலாம் என்பதைத் தெரிவிப்பதே
சாரணர் இயக்கம் ஆகும்
ஆ)சிறுவர்களை பயன்படுத்தி மிக பெரிய செயல்களையும் எளிதாகச் செய்து முடிக்கலாம் என்பதைத் தெரிவிப்பதே
சாரணர் இயக்கம் ஆகும்
இ)சிறுவர்களைப பயன்படுத்தி மிகப் பெரிய செயல்களையும் எளிதாக செய்து முடிக்கலாம் என்பதை தெரிவிப்பதே
சாரணர் இயக்கம் ஆகும்
ஈ)சிறுவர்களை பயன்படுத்தி மிகப் பெரிய செயல்களையும் எளிதாக செய்து முடிக்கலாம் என்பதை தெரிவிப்பதே
சாரணர் இயக்கம் ஆகும்
விடை : அ)சிறுவர்களைப் பயன்படுத்தி மிகப்பெரிய செயல்களையும் எளிதாகச் செய்து முடிக்கலாம் என்பதைத் தெரிவிப்பதே
சாரணர் இயக்கம் ஆகும்

88.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)பண்டைக் காலத்தில் மனிதன் காடுகளில் வாழ்ந்தான் பின்னர்க் காட்டை அழிந்து நாடு நகரங்களை ஆக்கிக்
கொண்டான்
ஆ)பண்டை காலத்தில் மனிதன் காடுகளில் வாழ்ந்தான் பின்னர் காட்டை அழித்த நாடு நகரங்களை ஆக்கிக்
கொண்டான்
இ)பண்டைக் காலத்தில் மனிதன் காடுகளில் வாழ்ந்தான்,பின்னர் காட்டை அழித்து நாடு நகரங்களை ஆக்கிகக்
கொண்டான்
ஈ)பண்டை காலத்தில் மனிதன் காடுகளில் வாழ்ந்தான் பின்னர் காட்டை அழித்து நாடு நகரங்களை ஆக்கி கொண்டான்
விடை : அ)பண்டைக் காலத்தில் மனிதன் காடுகளில் வாழ்ந்தான் பின்னர்க் காட்டை அழிந்து நாடு நகரங்களை ஆக்கிக்
கொண்டான்

89.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)ஒழுக்கமானது உயிரைக் காட்டிலும் மேலானதாகப் பொற்றிக் காக்கப்படத் தக்கதாகும்
ஆ)ஒழுக்கமானது உயிரை காட்டிலம் மேலானதாக போற்றி காக்க பட தக்கதாகும்
இ)ஒழுக்கமானது உயிரைக் காட்டிலும் மேலானதாகப் போற்றி காக்க பட தக்கதாகும்
ஈ)ஒழுக்கமானது உயிரை காட்டிலும் மேலானதாக போற்றிக் காக்கப்பட தக்கதாகும்
விடை : அ)ஒழுக்கமானது உயிரைக் காட்டிலும் மேலானதாகப் பொற்றிக் காக்கப்படத் தக்கதாகும்

90.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)உயர்ந்த செயல்களைச் செய்வதற்கே நாம் ஊக்கத்தை கொள்ள வேண்டும்
ஆ)உயர்ந்தச் செயல்களைச் செய்வதற்கே நாம் ஊக்கத்தைக் கொள்ள வேண்டும்
இ)உயர்ந்த செயல்களைச் சய்வதற்கே நாம் ஊக்கத்தைக் கொள்ள வேண்டும்
ஈ)உயர்ந்தச் செயல்களை செயல்களை செய்வதற்கே நாம் ஊக்கத்தைக் கொள்ளவேண்டும்
விடை : இ)உயர்ந்த செயல்களைச் சய்வதற்கே நாம் ஊக்கத்தைக் கொள்ள வேண்டும்




No comments:

Post a Comment