Saturday, 13 August 2016

39.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.எதிர்ச்சொல் தருக: "அகந்தூய்மை"
அ)புறந்தூய்மை
ஆ)இல்லத்தூய்மை
இ)வாய்மை
ஈ)உடல்தூய்மை
விடை : அ)புறந்தூய்மை

72.எதிர்ச்சொல் தருக: "செலவு"
அ)சிக்கனம்
ஆ)குறைவு
இ)வரைவு
ஈ)வரவு
விடை : ஈ)வரவு

73.எதிர்ச்சொல் தருக: "உயர்வு"
அ)ஏற்றம்
ஆ)குறைவு
இ)தாழ்வு
ஈ)ஒப்பு
விடை : இ)தாழ்வு

74.எதிர்ச்சொல் தருக: "இசை"
அ)நசை
ஆ)வசை
இ)அசை
ஈ)கசை
விடை : ஆ)வசை

75.எதிர்ச்சொல் தருக: "தண்ணீர்"
அ)வெந்நீர்
ஆ)குளிர்ந்த நீர்
இ)பருகு நீர்
ஈ)வேறு நீர்
விடை : அ)வெந்நீர்

76.எதிர்ச்சொல் தருக: "இடுக்கண்"
அ)ஆர்ப்படாட்டம்
ஆ)ஆரவாரம்
இ)இன்பம்
ஈ)கடுக்கண்
விடை : இ)இன்பம்

77.எதிர்ச்சொல் தருக: "தட்பம்"
அ)நுட்பம்
ஆ)கப்பம்
இ)வெப்பம்
ஈ)கம்பம்
விடை : இ)வெப்பம்

78.எதிர்ச்சொல் தருக: "பழி"
அ)வழி
ஆ)கழி
இ)உழி
ஈ)புகழ்
விடை : ஈ)புகழ்

79.எதிர்ச்சொல் தருக: "குறை"
அ)வறை
ஆ)நிறை
இ)பொறை
ஈ)கறை
விடை : ஆ)நிறை

80.எதிர்ச்சொல் தருக: "இம்மை"
அ)மும்மை
ஆ)உண்மை
இ)மறுமை
ஈ)பொருமை
விடை : இ)மறுமை



No comments:

Post a Comment