Sunday, 14 August 2016

39.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.கிரைண்டர்
அ)அரவை அடுக்கு
ஆ)மின் அரவை
இ)மின் கல் அரவை
ஈ)மாவரவை
விடை : ஆ)மின் அரவை

72.வாஷிங் மெஷின்
அ)சலவை இயந்திரம்
ஆ)இயந்திர சலவை
இ)மின் சலவை
ஈ)தானியங்கி சலவை
விடை : அ)சலவை இயந்திரம்

73.ஃபிரிஜ்
அ)குளிர் சாதனப்பெட்டி
ஆ)குளிர்ச்சி யூட்டும் பெட்டி
இ)குளிர் பதனப்பெட்டி
ஈ)குளிர் பதன இயந்திரம்
விடை :இ)குளிர் பதனப்பெட்டி

74.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்க - ரிஜிஸ்டர்போஸ்ட் அனுப்பு
அ)பதிவுக்கடிதம்
ஆ)பதிவு போஸ்ட்
இ)பதிவு தபால்
ஈ)பதிவு அஞ்சல்
விடை : ஈ)பதிவு அஞ்சல்

75.பேக்கிங் சார்ஜ் என்ற அங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச சொல்லை அறிக
அ)கட்டுமானக் கூலி
ஆ)பதிவு வரி
இ)பேக்கிங் லி
ஈ)கட்டுமானத் தொகை
விடை : அ)கட்டுமானக் கூலி

76.டிமாண்ட் டிராப்ட் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான
அ)மணியார்டர்
ஆ)காசோலை
இ)வரைவோலை
ஈ)பணவிடை
விடை : இ)வரைவோலை

77.மதர்லேண்ட் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் தருக
அ)இன்று லோக்சபை கூடுகின்றது
ஆ)இன்று இராச்சிய சபை கூடுகின்றது
இ)இன்று சட்டசபை கூடுகின்றது
ஈ)இன்று நாடாளுமன்றம் கூடுகின்றது.
விடை : ஈ)இன்று நாடாளுமன்றம் கூடுகின்றது.

78.மதர்லேண்ட் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் தருக
அ)தாயகம்
ஆ)இந்திய நாடு
இ)தமிழ்நாடு
ஈ)தமிழகம்
விடை : அ)தாயகம்

79.டிக்ஷனரி என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல்
அ)அகராதி
ஆ)எதிர்ச்சொல்
இ)பொருள்
ஈ)அர்த்தம்
விடை : அ)அகராதி

80.ஹொட்டல் என்பதற்கு நிகரான தமிழ்ச்சசொல்
அ)ஒட்டல்
ஆ)உணவகம்
இ)மொழிலகம்
ஈ)மருந்தகம்
விடை : ஆ)உணவகம்




No comments:

Post a Comment