Tuesday, 16 August 2016

39.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.வீரமாமுனிவர் பிறந்த நாடு எது?
அ)பிரான்ஸ்
ஆ)ஜெர்மனி
இ)இத்தாலி
ஈ)இங்கிலாந்து
 விடை : இ)இத்தாலி

92.தேம்பாவணி றும் நகைசெய் தன்மை யினம்பெழீ யார்?
அ)தாய் மரியாள்
ஆ)குழந்தை இயேசு
இ)தந்தை சூசையப்பர்
ஈ)அருட் தந்தை புனிதபால்
 விடை : ஆ)குழந்தை இயேசு

93.இவற்றில் இராமலிங்க அடிகளார் இயற்றாத நூல் எது?
அ)திருவருட்பா
ஆ)சீவகாருண்ய ஒழுக்கம்
இ)காவடி சிந்து
ஈ)மனுமுறைகண்ட வாசகம்
 விடை : இ)காவடி சிந்து

94.வடலூரில் இராமலிங்க அடிகளார் இதனை நிறுவினார்
அ)சமரச் சுத்த சன்மார்க்க சங்கம்
ஆ)சத்திய ஞானசபை
இ)சத்திய தருமச்சாலை
ஈ)இவை அமைத்தும்
 விடை : ஈ)இவை அமைத்தும்

95.திருவருட்பா என்பதன் பொருள்
அ)இறைவன் திருவருளைப் பெறுவதற்காகப் பாடிய் பாடல்
ஆ)இறைவனின் திருவருளால் பாடிய பாடல்
இ)இறைவன் எழுந்தருளி பாடிய பாடல்
ஈ)அ மற்றும் ஆ
 விடை : ஈ)அ மற்றும் ஆ

96.வக்கபாகையை ஆண்டு வரபதி ஆட்கொண்டான் யாரை ஆதரித்தார்?
அ)வில்லிப்புத்தூரார்
ஆ)அழகிய் சொக்நாதர்
இ)களாமேகப் புலவர்
ஈ)திருமூலர்
 விடை : அ)வில்லிப்புத்தூரார்

97.ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நூலின் புகழ்மிக்க தொடர்?
அ)தேவாரம்
ஆ)திருமந்திரம்
இ)திருவாசகம்
ஈ)பெரியபுராணம்
 விடை : ஆ)திருமந்திரம்

98.கிறித்துவச் சமயத்தாரின் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படுவது?
அ)இரட்சணிய யாத்திரிகம்
ஆ)கிறித்துவின் அருள் வேட்டல்
இ)தேம்பாவணி
ஈ)இயேசு காவியம்
 விடை : இ)தேம்பாவணி

99.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)இராமலிங்க அடிகளார் - மருதூர்
ஆ)பரஞ்சோதி முனிவர் - திருமறைக்காடு
இ)அந்தக்ககவி வீரராகவர் - பூதூர்
ஈ)இவை அனைத்தும்
 விடை : ஈ)இவை அனைத்தும்

100.திருவிளையாடற்புராணம் என்ற நூலை இயற்றியவர்?
அ)பரஞ்சோதி முனிவர்
ஆ)வீமநாத பண்டிதர்
இ)கல்லாடனார்
ஈ)கச்சியப்ப் சிவாச்சாரியார்
விடை : அ)பரஞ்சோதி முனிவர்




No comments:

Post a Comment