Wednesday, 17 August 2016

39.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.இரா.பி.சேதுப்பிள்ளை தனது எந்த நூலுக்கு 1955-இல் சாகித்ய அகாடமி விருது பெற்றார்?
அ)தமிழ்விருந்து
ஆ)தமிழ்நாடு நவனணிகள்
இ)தமிழின்பம்
ஈ)செந்தமிழும் கொடுந்தமிழும்
விடை : இ)தமிழின்பம்

2.திரு.வி.கலியாணசுந்தரனார் இந்த சிறப்பு பெயரில் சிறப்பிக்கப்படுகிறார்
அ)தமிழ்நாயகர்
ஆ)தமிழ்த்துறவி
இ)தமிழ்த்தென்றல்
ஈ)தமிழ்ஞாயிறு
விடை : இ)தமிழ்த்தென்றல்

3.இதில் திரு.வி.க பற்றிய தவறான கூற்று எது?
அ)பிறந்த ஊர் துள்ளம்
ஆ)சோமசுந்தர பாரதியிடம் தமிழ் பயின்றார்
இ)தமிழ்ப் பேராசிரியாராக பணிபுரிந்தார்
ஈ)எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றார்
விடை : ஆ)சோமசுந்தர பாரதியிடம் தமிழ் பயின்றார்

4.திரு,வி.க இந்த தலைவரின் தமிழகம் வருகையின் போதெல்லாம் மேடைப் பேச்சை மொழிபெயர்த்தார்?
அ)பாலகங்கார திலகர்
ஆ)ஜவஹர்லால் நேரு
இ)நேதாஜி சுபாஷ் சந்தரபோஸ்
ஈ)காந்தியடிகள்
விடை : ஈ)காந்தியடிகள்

5.இவற்றில் திரு.வி.க பற்றிய தவறான கூற்று எது?
அ)தமிழுலகின் இழிந்த நிலையை ஒருங்கள் என்றார்
ஆ)தமது பேச்சாலும் தமிழ் வளர்த்தவர்
இ)நாடகத்தமிழின் முன்னோடி
ஈ)திரு.வி.க நடை என்ற தனிநடை உருவானது
விடை : இ)நாடகத்தமிழின் முன்னோடி

6.திரு.வி.க வாய்த்த மொழிநடை மலை எனத் தமிழுலகில் ஒங்கி உயர்ந்துள்ளது என்றவர்
அ)அறிஞர் அண்ணா
ஆ)தெ.பெ.மீனாட்சி சுந்தரனார்
இ)மறைமலையடிகள்
ஈ)இரா.பி.சேதுப்பிள்ளை
விடை : ஆ)தெ.பெ.மீனாட்சி சுந்தரனார்

7.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)திரு.வி.க நூல் - மனித் வாழ்க்கையும் காந்தியடிகளும்
ஆ)பெண்ணின் பெருமை - வாழ்க்கை துணை நலம்
இ)திரு.வி.க நூல் - ஒரு பாரத புத்திரன்
ஈ)இமயமலை - தியானம்
விடை : இ)திரு.வி.க நூல் - ஒரு பாரத புத்திரன்

8.இவற்றில் திரு.வி.க எழுதாத உரைநடை நூல் எது?
அ)கள்ளோ காவியமோ,தமிழ்க்காதல்
ஆ)முருகன் அல்லது அழகு,சைவத்திறவு
இ)சைவத்தின் சமரசம் ,கடவுட் காட்சியும் தாயுமானவரும்
ஈ)இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
விடை : அ)கள்ளோ காவியமோ,தமிழ்க்காதல்

9.இவற்றில் திரு.வி.க இயற்றாத நூல் எது?
அ)தமிழ்நாடும் நம்மாழ்வாரும்,நாயன்மார் வரலாறு
ஆ)தமிழ்நூல்களில் பௌத்தம்,உள்ளொளி
இ)கொடைவிளக்கு,இலக்கிய விளக்கம்
ஈ)என் கடன் பணிசெய்து கிடப்பதே தமிழ்ச்சோலை
விடை : இ)கொடைவிளக்கு,இலக்கிய விளக்கம்

10.இவற்றில் திரு.வி.க எழுதிய செய்யுள் நூல் எது?
அ)முருகன் அருள்வேட்டல்
ஆ)திருமால் அருள் வேட்டல்
இ)கிறித்துவின் அருள்வேட்டல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்




No comments:

Post a Comment