39.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.சொற்களை ஒழுங்குபடுத்தி சொறறொடராக்குக
அ)பசித்தாலும் தினாது புல்லை புலி
ஆ)புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
இ)தின்னாது புல்லை பலி பசித்தாலும்
ஈ)புல் தின்னாது பசித்தாலும் புலி
விடை : ஆ)புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

82.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)கரைப்பார் கல்லும் கரைத்தால் கரையும்
ஆ)கல்லும் கரைத்தால் கரைப்பார் கரையும்
இ)கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
ஈ)கரைத்தால் கல்லும் கரைப்பார் கரையும்
விடை : இ)கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

83.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)புல்லும் ஆயுதம் வல்லவுனுக்கு
ஆ)வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
இ)ஆயதம் புல்லும் வல்லனுக்கு
ஈ)புல்லும் வல்லவனுக்கு ஆயுதம்
விடை : ஆ)வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

84.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)வீட்டுக் கட்டுத்தறியும் கம்பன் கவிபாடும்
ஆ)கவிபாடும் கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும்
இ)கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்
ஈ)கட்டுத்தியும் கவிபாடும் வீட்டுக் கம்பன்
விடை : இ)கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்

85.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பு
ஆ)தாழ்ந்த ஆரம் அணிகிளர் மார்பு
இ)அணிகிளர் மார்பு தாழ்ந்டத ஆரம்
ஈ)மார்பு தாழ்ந்த அணிகிளிர் ஆரம்
விடை : அ)ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பு

86.பெயர்ச்சொல்லின் வகை அறிக 'மதுரை"
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)இடப்பெயர்

87.பெயர்ச்சொல்லின் வகை அறிக 'இலை"
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்

88.பெயர்ச்சொல்லின் வகை அறிக 'அரசன்"
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : அ)பொருட்பெயர்

89.பெயர்ச்சொல்லின் வகை அறிக 'கரியன்"
அ)வினைப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஆ)பண்புப்பெயர்

90.பெயர்ச்சொல்லின் வகை அறிக 'உறங்கல்'
அ)பண்புப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்




Comments