Tuesday, 9 August 2016

39.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.Wrong: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தோந்தெடுக்க
அ)தவறு
ஆ)சரி
இ)பன்மை
ஈ)ஒருமை
விடை : அ)தவறு

82.Fevourite என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)சிறப்பற்ற
ஆ)விருப்பத்திற்குரிய தகுதியான
இ)தகுதியான
ஈ)நேர்மையான
விடை : ஆ)விருப்பத்திற்குரிய தகுதியான

83.Character என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தோந்தெடுக்க
அ)நடத்தை
ஆ)சிரத்தை
இ)பரத்தை
ஈ)மறத்தை
விடை : அ)நடத்தை

84.Planets: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)விண்மீன்கள்
ஆ)கதிரவன்
இ)கோள்கள்
ஈ)வெள்ளி
விடை : இ)கோள்கள்

85.Travel : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)ஊர்தி
ஆ)பேருந்து
இ)பயணம்
ஈ)சுற்றுலா
விடை : இ)பயணம்

86.ஒலி பேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
கல்                       கள்
அ)செங்கல்          மது
ஆ)படி                  வாது
இ)கல்வி             சூது
ஈ)கருங்கல்          மாது
விடை : அ)செங்கல்      மது

87.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
குளி            குழி
அ)பாரோடு  உள்ளம்
ஆ)வேரோடு வெள்ளம்
இ)நீராடு    பள்ளம்
ஈ)பாரட்டு   கள்ளம்
விடை : இ)நீராடு    பள்ளம்

88.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
அரி     அறி
அ)அடி   திருமால்
ஆ)கடல்  விலங்கு
இ)வெட்டு  தெரிந்துகொள்
ஈ)தாமரை   பூ
விடை : இ)வெட்டு  தெரிந்துகொள்

89.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
அன்னம்    அண்ணம்
அ)சோறு    பல்
ஆ)உணவு   உதடு
இ)பறவை    மேல்வாய்
ஈ)காகம்     கீழ்வாய்
விடை : இ)பறவை    மேல்வாய்

90.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
வலி        வளி
அ)வலித்தல்  தேவலோகம்
ஆ)ஒழிதல்   கடல்
இ)வழி      ஆகாயம்
ஈ)வலிமை    காற்று
விடை : ஈ)வலிமை    காற்று




No comments:

Post a Comment