Thursday, 11 August 2016

3.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)குடிப்பதற்குச் ஜலம் கொண்டு வா
ஆ)குடிப்பதற்கு நீர் கொண்டு வா
இ)குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வா
ஈ)கடிப்பதற்குத் தீர்த்தம் கொண்டு வா
விடை : இ)குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வா

22.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)அர்த்தஜாமம் பூழை நடக்கும்
ஆ)அர்த்த ஜாமம் வழிபாடு நடக்கும்
இ)அர்த்தசாகமம் பூசை நடக்கும்
ஈ)நள்ளிரவு வழிபாடு நடக்கும்
விடை : ஈ)நள்ளிரவு வழிபாடு நடக்கும்

23.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)விஷயம்
ஆ)ஹாஸ்டல்
இ)ஆஸ்தி
ஈ)செய்தி
விடை : ஈ)செய்தி

24.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)ஆஸ்தி,விஷயம்,ஹாஸ்டல்
ஆ)சொத்து,விஷயம்,ஹாஸ்டல்
இ)சொத்து,செய்தி,விடுதி
ஈ)சொத்து,செய்தி,ஹாஸ்டல்
விடை : இ)சொத்து,செய்தி,விடுதி

25.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)பிள்ளையார் கோயிலுக்கு திருக்குடமுழுக்கு நடந்தது
ஆ)பிள்ளையார் கோயிலுக்கு ஆராதனை நடந்தது
இ)பிள்ளையார் கோயிலுக்கு திருவிழா நடந்தது
ஈ)பிள்ளையார் கேயிலுக்கு நீராட்டு விழா நடந்தது
விடை : அ)பிள்ளையார் கோயிலுக்கு திருக்குடமுழுக்கு நடந்தது

26.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)ஆஸ்பத்திரிக்குச் சென்று உடல்நிலையை டெஸ்ட் செய்து வா
ஆ)ஆஸ்பத்திரிக்குச் சென்று உடல்நிலையைச் சோதனை செய்து வா
இ)ஆஸ்பத்திரிக்குச் சென்று உடல்நிலையைப் பரிசோதனை செய்து வா
ஈ)மருத்துவமனைக்குச் சென்று உடல் நிலையைச் சோதனை செய்து வா
விடை : ஈ)மருத்துவமனைக்குச் சென்று உடல்நிலையைச் சோதனை செய்து வா

27.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)டிப்பனுக்குப் பின் டீ அருந்தாதே
ஆ)சிற்றுண்டிக்குப் பின் தேநீர் பருகாதே
இ)டிப்பனுக்குப் பின் டீ குடிக்காதே
ஈ)சிற்றுண்டிக்கு முன் டீ அருந்தாதே
விடை : ஆ)சிற்றுண்டிக்குப் பின் தேநீர் பருகாதே

28.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)பஜாரில் சில வஸ்துகளை வாங்கினேன்
ஆ)பசாரில் சில பொருட்களை வாங்கினேன்
இ)கடையில் சில பொருளை வாங்கினேன்
ஈ)கடைத்தெருவில் சில பொருட்களை வாங்கினேன்
விடை : இ)கடையில் சில பொருளை வாங்கினேன்

29.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)ராஜா அரியணை ஏறினார்
ஆ)மன்னர் சிம்மாசனம் ஏறினார்
இ)மன்னன் அரியனை ஏறினார்
ஈ)ராஜா மேடை ஏறினார்
விடை : இ)மன்னன் அரியனை ஏறினார்

30.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)புஷ்பம் சூடி வா
ஆ)புட்பம் டி வா
இ)மலர் சூடிவா
ஈ)புஷ்பம் அணிந்து வா
விடை : இ)மலர் சூடிவா



No comments:

Post a Comment