Tuesday, 16 August 2016

3.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.எவ்வகை வாக்கியம் என அறிக:பேசாதே
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்
அ)கட்டளை வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : ஈ)வினா வாக்கியம்

22.எவ்வகை வாக்கியம் என அறிக:
இதற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்
அ)கட்டளை
ஆ)எதிர்மறை
இ)செய்தி
ஈ)உடன்பாட்டு
விடை : ஆ)எதிர்மறை

23.எவ்வகை வாக்கியம் என அறிக:
இவர்கள் றுவது உண்மைதானா?
அ)கட்டளைவாக்கியம்
ஆ)தொடர் வாக்கியம்
இ)வினாவாக்கியம்
ஈ)தனி வாக்கியம்
விடை : இ)வினாவாக்கியம்

24.எவ்வகை வாக்கியம் என அறிக:
வெல்க வெல்க என்று பாடு
அ)உடன்பாட்டு வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)எதிர்மறை வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஆ)கட்டளை வாக்கியம்

25.எவ்வகை வாக்கியம் என அறிக:
ஒளவையாரை மறக்க முடியாது
அ)செய்தி வாக்கியம்
ஆ)எதிர்மறை வாக்கியம்
இ)உடன்பாட்டு
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஆ)எதிர்மறை வாக்கியம்

26.எவ்வகை வாக்கியம் என அறிக:
புள்ளிமான்கள் துள்ளி விளையாடவில்லை
அ)கட்டளை வாக்கியம்
ஆ)உடன்பாட்டு வாக்கியம்
இ)எதிர்மறை வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : இ)எதிர்மறை வாக்கியம்

27.எவ்வகை வாக்கியம் என அறிக:
மக்களின் வாழ்க்கை முறைகள் பல மாறுதல்களைக் கண்டுவிட்டான
அ)வினா
ஆ)எதிர்மறை
இ)உணர்ச்சி
ஈ)செய்தி
விடை : ஈ)செய்தி

28.எவ்வகை வாக்கியம் என அறிக:
என்னே தமிழர்கள் ஆங்கில மொழி அடிமையாக வாழ்கின்றனர்
அ)செய்தி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கயிம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : இ)உணர்ச்சி வாக்கியம்

29.எவ்வாகை வாக்கியம் என அறிக
நந்தன் தேநீர் அருந்துவது இல்லை
அ)எதிர்மறை வாக்கியம்
ஆ)உடன்பாட்டு வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)தொடர் வாக்கியம்
விடை : அ)எதிர்மறை வாக்கியம்

30.எவ்வகை வாக்கியம் என அறிக:
நேற்று மழை பெய்தது
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)எதிர்மறை வாக்கயிம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஈ)செய்தி வாக்கியம்




No comments:

Post a Comment