3.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.'உண்" என்னும் வேர்ச்சொல்லை வினைமுற்றாக எழுதுக
அ)உண்டு
ஆ)உண்ணு
இ)உண்டான்
ஈ)உண்டல்
விடை : இ)உண்டான்

22.'சொல்" என்னும் வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக
அ)சென்ற
ஆ)செல்லு
இ)சென்றான்
ஈ)சென்று
விடை : ஈ)சென்று

23.தின் என்பதன் வினையாலணையும் பெயரைக் குறிக்க
அ)தின்னு
ஆ)தின்னதல்
இ)தின்ன
ஈ)தின்பவன்
விடை : ஈ)தின்பவன்

24. நடி எனும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் அறிக
அ)நடிக்க
ஆ)நடித்த
இ)நடித்தல்
ஈ)நடிக்கும்
விடை : இ)நடித்தல்

25.அள எனும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் அறிக
அ)அளந்து
ஆ)அளந்த
இ)அளந்தாள்
ஈ)அளந்தும்
விடை : அ)அளந்து

26.அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)தங்கம்,திங்கள்,தேர்,தூண்டில்,தோப்பு
ஆ)தங்கம்,தேர்,திஙகள்,தோப்பு,தூண்டில்
இ)தங்கம்,திங்கள்,தூண்டில்,தேர்,தோப்பு
ஈ)திங்கள்,தங்கம்,தேர்,தூண்டில்,தோப்பு
விடை : இ)தங்கம்,திங்கள்,தூண்டில்,தேர்,தோப்பு

27.அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)பொருமை,பேறாற்று,பேரரசு,பொறுமை
ஆ)பேரரசு,பொறுரைம,போற்று,பொருமை
இ)போற்று,பேரரசு,பெருமை,பொறுமை
ஈ)பொருமை,பேரரசு,பொறுமை,போற்று
ஈ)பொருமை,பேரரசு,பொறுமை,போற்று

28.அகரவரிசைப்படி சொற்களைச சீர் செய்க
அ)சங்கு,சாட்டை,சீப்பு,சிவப்பு,சோறு
ஆ)சாட்டை,சீப்பு,சிவப்பு,சோறு,சங்கு
இ)சங்கு,சாட்டை,சிவப்பு,சீப்பு,சோறு
ஈ)சங்கு,சிவப்பு,சாட்டை,சீப்பு,சோறு
விடை : இ)சங்கு,சாட்டை,சிவப்பு,சீப்பு,சோறு

29.அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)அனல்,இன்பம்,உயிர்,ஆபரணம்
ஆ)அனல்,ஆபரணம்,இன்பம்,உயிர்
இ)உயிர்,இன்பம்,அனல்,ஆபரணம்
ஈ)ஆபரணம்,இன்பம்,உயிர்,அனல்
விடை : ஆ)அனல்,ஆபரணம்,இன்பம்,உயிர்

30.அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)உழவன்,வாணிபம்,இடையன்,ஊதியம்
ஆ)ஊதியம்,இடையன்,வாணிபம்,உழவன்
இ)இடையன்,உழவன்,ஊதியம்,ஏற்றம்
ஈ)வாணிபம்,இடையன்,உழவன்,ஊதியம்
விடை : இ)இடையன்,உழவன்,ஊதியம், ஏற்றம்




Comments