Monday, 8 August 2016

3.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி - இத்தொடரால் அடிக்கோடிட்ட நாலும் என்பது எந்நூலைக்குறிக்கும்?
அ)நாண்மணிக்கடிகை
ஆ)நாண்மணிமாலை
இ)நாலடியார்
ஈ)இனியைவை நாற்பது
விடை : இ)நாலடியார்

22.முத்தமிழ்க் காப்பியம் என்னும் பொருமைக்குரிய நூல்
அ)சீவக சிந்தாமணி
ஆ)வளையாபதி
இ)சிலப்பதிகாரம்
ஈ)மணிமேகலை
விடை : இ)சிலப்பதிகாரம்

23.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர்
அ)பாரதியார்
ஆ)சுரதா
இ)வாணிதாசன்
ஈ)பாரதிதசான்
விடை : ஈ)பாரதிதசான்

24.நன்னூற் புலவன் என்று புகழ்ப்படுபவர்
அ)நன்னூலார்
ஆ)பவணந்தி முனிவர்
இ)மதுரைக் கணக்காயனார்
ஈ)சீத்தலைச் சாத்தனார்
விடை : ஆ)பவணந்தி முனிவர்

25.எண்ண எண்ணக் களிவெள்ளம் வளருதம்மா!- இத்தொடரில் அடிக்கோடிட்ட எண்ண எண்ணக்என்பது
அ)இரட்டைக்கிளவி
ஆ)உருவகம்
இ)அடுக்குத்தொடர்
ஈ)பண்புத்தொகை
விடை : இ)அடுக்குத்தொடர்

26.கொள்கிறான் - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
அ)கொள்
ஆ)கொள்க
இ)கொண்ட
ஈ)கொண்டு
விடை : அ)கொள்

27.களித்தனர் - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
அ)களித்த
ஆ)களித்து
இ)களி
ஈ)களித்தல்
விடை : இ)களி

28.கொட்டியது - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
அ)கொட்டிய
ஆ)கொட்டி
இ)கொட்டுதல்
ஈ)கொட்டு
விடை : ஈ)கொட்டு

29.புணர்ந்தது - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
அ)புணர்ந்த
ஆ)புணரும்
இ)புணர்
ஈ)புணர்தல்
விடை : இ)புணர்

30.'பசிக்கும்" -இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
அ)பசி
ஆ)பசிய
இ)பசியா
ஈ)பசிக்கும்
விடை : அ)பசி




No comments:

Post a Comment