Tuesday, 9 August 2016

3.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.Patron  என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல் தேர்ந்தெடுக்க
அ)மெய்க்கபாப்பாளர்
ஆ)புரவலர்
இ)ஊர்க்காவலர்
ஈ)பொது மேலாளர்
விடை : ஆ)புரவலர்

22.Farmer என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல் தேர்ந்தெடுக்க
அ)தொழிலாளி
ஆ)விவசாயி
இ)முதலாளி
ஈ)கடனாளி
விடை : ஆ)விவசாயி

23.Manager என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல் தேர்ந்தெடுக்க
அ)தலைவர்
ஆ)தொழிலாளர்
இ)அங்கத்தினர்
ஈ)மேலாளர்
விடை : ஈ)மேலாளர்

24.Head Office என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல் தேர்ந்தெடுக்க
அ)ஹெட் ஆபீஸ்
ஆ)தலைமை அலுவலகம்
இ)சார்பு அலுவலகம்
ஈ)கிளை அலுவலகம்
விடை : ஆ)தலைமை அலுவலகம்

25.Private Company என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல் தேர்ந்தெடுக்க
அ)தனியார் மால்
ஆ)தனியார் அலுவலகம்
இ)தனியார் குழுமம்
ஈ)தனியார் கம்பெனி
விடை : இ)தனியார் குழுமம்

26.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
மருப்பு     மறுப்பு
அ)தந்தம்   எதிர்ப்பு
ஆ)சேவல்   குறைப்பு
இ)மன்னன்   உறக்கம்
ஈ)குதிரை    நீக்கம்
விடை : அ)தந்தம்   எதிர்ப்பு

27.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
கலை            களை
அ)ஆண்மான்    அகற்று
ஆ)ஆடல்      வண்ணம்
இ)பாடல்       ஒசை
ஈ)வெளிச்சம்    இருள்
விடை : அ)ஆண்மான்    அகற்று

28.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
பொரி    பொறி
அ)வளை    ஏறு
ஆ)வீசு     நோய்
இ)வறு     இயந்திரம்
ஈ)பொரித்தல் புல்
விடை : இ)வறு     இயந்திரம்

29.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
பொறுப்பு     பொருப்பு
அ)மறுமொழி   சிலை
ஆ)கடமை     மலை
இ)நம்பிக்கை   குன்று
ஈ)பரிவு       சிகரம்
விடை : ஆ)கடமை     மலை

30.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
எல்             எள்
அ)தேவர்    உயருதல்
ஆ)இராத்திரி  சரிப்பு
இ)கதிரவன்   எண்ணெய் வித்து
ஈ)பொதுச் சொல் ஒரு பூண்டு
விடை : இ)கதிரவன்   எண்ணெய் வித்து




No comments:

Post a Comment