Wednesday, 10 August 2016

4. TNPSC பொதுத்தமிழ்


TNPSC பொதுத்தமிழ்
31.பொருத்துக
1.குரவர்     அ.பாலை
2.சுரம்      ஆ.கன்று
3.உகிர்      இ.பெற்றோர்
4.கரி        ஈ.நகம்
அ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ) 
ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)

32.பொருள் அறிந்த பொருத்துக
பொல்        பொருள்
1.மாரன்      அ.குழந்தை
2.தாரம்      ஆ.மனமதன்
3.எழில்       இ.மனைவி
4.மழலை      ஈ.அழகு
அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
விடை : அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)

33.குறியீட்டைப் பயன்படுத்தி பொருத்தம் கொடு
1.எழில்     அ.மழை
2.முகில்     ஆ.காற்று
3.தென்றல்    இ.மேகம்
4.மாரி       ஈ.அழகு
அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ) 
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
விடை : இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)

34.பொரளறிந்து பொருத்துக
சொல்          பொருள்
1.வேய்        அ.உணவு
2.உடுக்கை     ஆ.ஒருவகை மீன்
3.கயல்        இ.மூங்கில்
4.உண்டி       ஈ.ஆடை
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
இ)(1-இ)(2-ஈ)(3-இ)(4-அ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
விடை : இ)(1-இ)(2-ஈ)(3-இ)(4-அ)

35.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.அவா           அ.கோபம்
2.அவலம்         ஆ.ஆசை
3.வெகுளி         இ.துன்பம்
4.மாரி           ஈ.மழை
அ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : அ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)

36.பொருத்தமான பொருளைத் தேர்க
1.அரவம்         அ.அலை
2.திரை          ஆ.பாம்பு
3.ஞாலம்         இ.உச்சி
4.சிகரம்          ஈ.உலகம்
அ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)

37.பொருத்தமான பொருளைத் தேர்க
1.தார்        அ.படகு
2.பரி         ஆ.மாலை
3.ஏறு         இ.குதிரை
4.நாவாய்      ஈ.ஆண்சிங்கம்
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-இ)
விடை : ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-இ)

38.பொருத்தமான பொருளைத் தேர்க
சொல்      பொருள்
1.சிந்தை    அ.குற்றம்
2.மடி       ஆ.செல்வம்
3.மாசு       இ.மனம்
4.அக்கம்     ஈ.சோம்பல்
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
விடை : அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)

39.பொருத்துக - பொருள் றல்
1.சங்கமம்      அ.ஆறு
2.நித்திரை      ஆ.டல்
3.வசந்தம்      இ. உறக்கம்
4.நதி         ஈ.வேனில்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)

40.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்:
1.வித்து         அ.தருதல்
2.பகுத்து         ஆ.சொல்லுதல்
3.மொழிதல்       இ.பிரித்து
4.நல்கதல்         ஈ.விதை
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ) 



No comments:

Post a Comment