Monday, 1 August 2016

40.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
111.எதிர்ச்சொல்லை எடுத்த எழுதுக 'தண்மை"
அ)வெம்மை
ஆ)வெண்மை
இ)கடுப்பு
ஈ)கடுமை
விடை : அ)வெம்மை
112.மிதவாதம் - எதிர்ச்சொல் அறிக
அ)மதவாதம்
ஆ)பிடிவாதம்
இ)தீவிரவாதம்
ஈ)குறைவாதம்
விடை : இ)தீவிரவாதம்
113.எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுக 'அகம்"
அ)வெளியே
ஆ)புறம்
இ)வெளி
ஈ)உள்ளே
விடை : ஆ)புறம்
114.எதிர்ச்சொல் தருக 'அறம்"
அ)குறம்
ஆ)முறம்
இ)மறம்
ஈ)புறம்
விடை : இ)மறம்
115.பொருந்தாச் சொல்லைத் தேர்க
அ)அரிவை
ஆ)அறிவாளி
இ)மங்கை
ஈ)மடந்தை
விடை : ஆ)அறிவாளி
116.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)நொண்டி நாடகம்
ஆ)கவிச் சக்கரவர்த்தி
இ)பள்ளு
ஈ)குறவஞ்சி
விடை : ஆ)கவிச் சக்கரவர்த்தி
117.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கூகை
ஆ)கோட்டான்
இ)காடு
ஈ)ஆந்தை
விடை : இ)காடு
118.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கிளி
ஆ)கழுதை
இ)குயில்
ஈ)மயில்
விடை : ஆ)கழுதை
119.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)காவிரி
ஆ)பாலாறு
இ)அடையாறு
ஈ)ஆலமரம்
விடை : ஈ)ஆலமரம்
120.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)சிற்றில்
ஆ)சிறுபறை
இ)சிறுதேர்
ஈ)தாய்
விடை : ஈ)தாய்



No comments:

Post a Comment