Wednesday, 10 August 2016

40.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக
அ)முருங்கை மரக் கிளையிலமர்ந்த காகம் இலையைக் கொத்தி அகவியது
ஆ)முருங்கை மரக் கிளையில் நின்ற காகம் கீரையைக் கொத்தி அகவியது
இ)முருங்கை மரக் கிளையில அமர்ந்த காகம் கீரையைக் கொத்திக் கரைந்தது
ஈ)முருங்கை மரக் கிளையில அமர்ந்த காகம் இலையைக் கொத்திக் வியது
விடை : இ)முருங்கை மரக் கிளையில அமர்ந்த காகம் கீரையைக் கொத்திக் கரைந்தது

92.மரபுப் பிழைகள் வழூஉச் சொற்களை நீக்குக
அ)கடையிழல் சீயக்காய்ப் பொட்டலம் வாங்கி வா
ஆ)கடையில சீகைக்காய்ப பொட்டலம் வாங்கி வா
இ)கடையில் சிகைக்காய்ப பொட்டலம் வாங்கி வா
ஈ)கடையிழல் சீயக்காப பொட்டலம் வாங்கி வா
விடை : இ)கடையில் சிகைக்காய்ப பொட்டலம் வாங்கி வா

93.மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக
அ)குதிரை  கத்தும்
ஆ)குதிரை குரைக்கும்
இ)குதிரை கனைக்கும்
ஈ)குதிரை பிளிறும்
விடை : இ)குதிரை கனைக்கும்

95.மரபுப் பிழை நீங்கிய தொடர் எது?
அ)கோழிக்குட்டி,பசுங்குட்டி,கீரிக்குட்டி
ஆ)கோழிக்குஞ்சு,பசுங்கன்று கீரிப்பிள்ளை
இ)கோழிக்குஞ்சு,பசுங்குட்டி,கீரிப்பிள்ளை
ஈ)கோழிக்குஞ்சு பசுங்கன்று கீரிக்குட்டி
விடை : ஆ)கோழிக்குஞ்சு,பசுங்கன்று கீரிப்பிள்ளை

95.மரபுப் பிழை நீங்கிய தொடர் எது?
அ)காகம் வும்,குயில் கத்தும்
ஆ)காகம் கத்தும்,குயில் கரையும்
இ)காகம் கரையும்,குயில் வும்
ஈ)காகம் கரையும்,குயில் பேசும்
விடை : இ)காகம் கரையும்,குயில் வும்

96.மரபுப் பிழை இல்லா தொடரைக் காண்க சுவற்றில் எழுதாதே
அ)சுவரில் எழுதூதே
ஆ)சுவரில் எழுதாதே
இ)சுவட்ரில் எழுதாதே
ஈ)சுவர்றில் எழுதாதே
விடை : ஆ)சுவரில் எழுதாதே

97.மரபு வழூஉச் சொல் திருத்தம் பெற்ற வாக்கியத்தை அறிக
அ)அண்ணாக் கயிறு விக்கிறான்
ஆ)அரை ஞான் கயிறு விக்கிறான்
இ)அரை ஞாண் கயிறு விற்கிறான்
ஈ)அண்ணாக் கயிறு விற்கிறான்
விடை : இ)அரை ஞாண் கயிறு விற்கிறான்

98.கோடிட்ட இடங்களில் அமைய வேண்டிய பொருத்தமான மரபுத் தொடர்களைத் தேர்ந்து பொருத்துக நேருவின் அணி சேராக் கொள்கை இந்தியாவின் புகழை மேலும்.......கொண்டிருக்கிறது
அ)கொட்டமடித்துக்
ஆ)அறம் பாடிக்
இ)பறை சாற்றிக்
ஈ)பாழுக்கிறைத்துக்
விடை : இ)பறை சாற்றிக்

99.மரபுச் சொற்களை நீக்கியுள்ள வாக்கியத்தைத் தேர்ந்தெடு
அ)சோறு தின்று,பழம் உண்டு,பால் சாப்பிட்டு படுத்தான்
ஆ)சோறு தின்று,பழம் உண்டு,பால் சாப்பிட்டு படுத்தான்
இ)சோறு உண்டு,பழம் தின்று,பால் பருகி படுத்தான்
ஈ)சோறு பருகி பழம் சாப்பிட்டு பால் தின்று படுத்தான்
விடை : இ)சோறு உண்டு,பழம் தின்று,பால் பருகி படுத்தான்

100.மரபுப் பிழைகளை நீக்குக.
அ)மாடுக் கொட்டகையில் கிளி கொஞ்சும்
ஆ)மாட்டுத் தொழுவத்தில கிளி கதறும்
இ)மாட்டுத் தொழுவத்தில கிளி கத்தும்
ஈ)மாட்டுத் தொழுவத்தில் கிளி கொஞ்சும்
விடை : ஈ)மாட்டுத் தொழுவத்தில் கிளி கொஞ்சும்




No comments:

Post a Comment