Thursday, 11 August 2016

40.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)நாம் உழவுத் தொழிலில் தொழில் நுட்ப கருவிகளை பயன்படுத்திப் புதிய முறையில் வேளாண்மை செய்ய
வேண்டும்
ஆ)நாம் உழவுத் தொழிலில் தொழில் நுட்பக் கருவிகளைப் பயன்படுத்திப் புதிய முறையில் வேளாண்மை செய்ய
வேண்டும்
இ)நாம் உழவுத் தொழிலில் தொழில் நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி புதிய முறையில் வேளாண்மை செய்ய
வேண்டும்
ஈ)நாம் உழவுத் தொழிலில் தொழில் நுட்ப கருவிகளை பயன்படுத்தி புதிய முறையில் வேளாண்மைச் செய்ய
வேண்டும்
விடை : ஆ)நாம் உழவுத் தொழிலில் தொழில் நுட்பக் கருவிகளைப் பயன்படுத்திப் புதிய முறையில் வேளாண்மை செய்ய
வேண்டும்

92.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)மக்கள் அறிவை பெறுவதற்கு கல்வியே பெரிதும் உதவுகிறது
ஆ)மக்கள் அறிவைப் பெறுவதற்குக் கல்வியேப் பெரிதும் உதவுகிறது
இ)மக்கள் அறிவைப் பெறுவதற்குக் கல்வியே பெரிதும் உதவுகிறது
ஈ)மக்கள் அறிவைப் பெறுவதற்குக் கல்வியே பெரிதும் உதவுகிறது
விடை : ஈ)மக்கள் அறிவைப் பெறுவதற்குக் கல்வியே பெரிதும் உதவுகிறது

93.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் என்றும் மறைபாத சமுதயா தொண்டராக மக்கள் நெஞ்சில்
நிலைத்திரக்கிறார்
ஆ)பகுத்திறிவு பகலவன் தந்தை பெரியார் என்றம் மறையாத சமுதாயத் தொண்டராகக மக்கள் நெஞ்சில்
நிலைத்திருக்கிறார்
இ)பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் என்றும் மறையாத சமுதாய்த் தொண்டராக மக்கள் நெஞ்சில்
நிலைத்திருக்கிறார்
ஈ)பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் என்றும் மறையாதச் சமுதாயத் தொண்டராக மக்கள் நெஞ்சில் நிலைத்திருக்கிறார்
விடை : இ)பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் என்றும் மறையாத சமுதாய்த் தொண்டராக மக்கள் நெஞ்சில்
நிலைத்திருக்கிறார்

94.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)தனிமனிதன் மயற்சியைக் காட்டிலும் பலர் கூடியச செய்யும் முயற்ச்சி அதிக வலிமையுடையதாகும்.
ஆ)தனி மனிதன் முயற்சியைக் காட்டிலும் பலர் கூடிச் செய்யும் முயற்சி அதிக வலிமையுடையதாகும்
இ)தனி மனிதன் முயற்சியைக் காட்டிலும் பலர் கூடி செய்யும் முயற்சி அதிக வலிமையுடையதாகும்
ஈ)தனி மனித மயற்சியை காட்டிலும் பலர்க் கூடிச் செய்யும் முயற்சி அதிக வலிமையுடையதாகும்
விடை : ஆ)தனி மனிதன் முயற்சியைக் காட்டிலும் பலர் கூடிச் செய்யும் முயற்சி அதிக வலிமையுடையதாகும்

95.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)அறிஞர் அணணாவின் மேடைப் பேச்சசைக் கேட்பதற்குத் தமிழர்கள் அலைகடலெனக் கூடினர்
ஆ)அறிஞர் அண்ணாவின் மேடை பேச்சை கேட்பதற்கு தமிழர்கள் அலைகடலென கூடினர்
இ)அறிஞர் அண்ணாவின் மேடைப் பேச்சை கேட்பதற்கு தமிழர்கள் அலைகடலெனக் கூடினர்
ஈ)அறிஞர் அண்ணாவின் மேடை பேச்சைக் கேட்பதற்கு தமிழர்கள் அலைகடலென கூடினர்.
விடை : அ)அறிஞர் அணணாவின் மேடைப் பேச்சசைக் கேட்பதற்குத் தமிழர்கள் அலைகடலெனக் கூடினர்

96.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)புதுமை பெண்களை பற்றிப் பாரதியார் கண்ட கனவுகள் இன்று நடைமுறைகள் ஆகி வருகின்றன.
ஆ)புதுமை பெண்களைப் பற்றி பாரதியார் கண்டக் கனவுகள் இன்று  நடைமுறைகள் ஆகி வருகின்றன
இ)புதுமைப் பெண்களைப் பற்றிப் பாரதியார் கண்டகனவுகள் இன்று நடைமுறைகள் ஆகி வருகின்றன
ஈ)புதுமை பெண்களை பற்றி பாரதியார் கண்டக் கனவுகள் இன்று நடைமுறைகள் ஆகி வருகின்றன
விடை : இ)புதுமைப் பெண்களைப் பற்றிப் பாரதியார் கண்டகனவுகள் இன்று நடைமுறைகள் ஆகி வருகின்றன

97.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)பாரதிக்குப் பின் தமிழகத்தில் நாட்டு விடுதலைத் தேரின் சாரதியாககச் செயல்பட்டவர் நாமக்கல் கவிஞர்
ஆ)பாரதிக்கு பின் தமிழகத்தில் நாட்டு விடுதலைதேரின் சாரதியாக செயல்பட்டவர்நாமக்கல் கவிஞர்
இ)பாரதிக்குப் பின் தமிழகத்தில் நாட்டு விடுதலை தேரின் சாரதியாக செயல்பட்டவர் நாமக்கல் கவிஞர்
ஈ)பாரதிக்கு பின் தமிழகத்தில் நாட்டு விடுதலைத் தேரின் சாரதியாக செயல்பட்டவர் நாமக்கல் கவிஞர்
விடை : அ)பாரதிக்குப் பின் தமிழகத்தில் நாட்டு விடுதலைத் தேரின் சாரதியாககச் செயல்பட்டவர் நாமக்கல் கவிஞர்

98.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)எறும்புகள் மழைக் காலத்திற்குத் தேவையான உணவை கோடை காலத்திலேயே சேமிக்கின்றன.
ஆ)எறும்புகள் மழைக் காலத்திற்குத் தேவையான உணவைக் கோடைக் காலத்திளேயே சேமிக்கின்றன
இ)எறும்புகள் மழை காலத்திற்கு தேவையான உணவை கோடைக் காலத்திலேயே சேமிக்கின்றன
ஈ)எறும்புகள் மழைக் காலத்திற்கு தேவையான உணவை கோடைக் காலத்திலேயேச் சேமிக்கின்றன
விடை : ஆ)எறும்புகள் மழைக் காலத்திற்குத் தேவையான உணவைக் கோடைக் காலத்திளேயே சேமிக்கின்றன

99.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)தைத்திங்கள் முதல் நாளைத் தமிழர் புத்தாண்டாக கொண்டாடத் தொடங்கியுள்ளளோம்
ஆ)தைத் திங்கள் முதல் நாளை தமிழர் புத்தாண்டாக கொண்டாட தொடங்கியுள்ளோம்
இ)தைத் திங்கள் முதல் நாளைத் தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கியுள்ளோம்
ஈ)தைத் திங்கள் முதல் நாளைத் தமிழர் புத்தாண்டாக கொண்டாட தொடங்கியுள்ளோம்
விடை : இ)தைத் திங்கள் முதல் நாளைத் தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கியுள்ளோம்

100.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)தங்கம் செய்யாததைச் சங்கம் செய்யும் என்னும் பழமொழி செஞ்சிலுவைச் சங்கத்திற்குப் பெரிதும் பொருந்தும்
ஆ)தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்னும் பழமொழி செஞ்சிலுவை சங்கத்திற்கு பெரிதும் பொருந்தும்
இ)தங்கம் செய்யாததைச் சங்கம் செய்யும் என்றும் பழமொழி செஞ்சிலுவை சங்கத்திற்கு பெரிதும் பொருந்தும்
ஈ)பழமொழி செஞ்சிலுவை சங்கத்திற்குப் பெரிதும் பொருந்தும்.
விடை : இ)தங்கம் செய்யாததைச் சங்கம் செய்யும் என்றும் பழமொழி செஞ்சிலுவை சங்கத்திற்கு பெரிதும் பொருந்தும்




No comments:

Post a Comment