Friday, 12 August 2016

40.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.அகர வரிசைப் படுத்துக
அ)மதுரை,கோவை,சென்னை,திருச்சி
ஆ)கோவை,சென்னை,திருச்சி,மதுரை
இ)சென்னை,மதுரை,கோவை,திருச்சி
ஈ)திருச்சி,மதுரை,கோவை,சென்னை
விடை : ஆ)கோவை,சென்னை,திருச்சி,மதுரை

12.அகர வரிசைப் படுத்துக
அ)புலவர்,புரவலர்,புவியியல்,புதுமை
ஆ)புவியியல்,புலவர்,புரவலர்,புதுமை
இ)புதுமை,புரவலர்,புலவர்,புவியியல்
ஈ)புரவலர்,புவியியல்,புதுமை,புலவர்
விடை : இ)புதுமை,புரவலர்,புலவர்,புவியியல்

13.அகர வரிசைப் படுத்துக
அ)கற்க,பயிற்சி,சொற்கள்,ஆட்சி
ஆ)ஆட்சி,கற்க,பயிற்சி,சொற்கள்
இ)ஆட்சி,கற்க,சொற்கள்,பயிற்சி
ஈ)பயிற்சி,கற்க,ஆட்சி,சொற்கள்
விடை :
14.அகர வரிசைப் படுத்துக
அ)தொட்டில்,பழக்கம்,விருந்து,மருந்து
ஆ)தொட்டில் விருந்து,பழக்கம்,மருந்து
இ)பழக்கம்,மருந்து,தொட்டில்,விருந்து
ஈ)தொட்டில்,பழக்கம்,மருந்து,விருந்து
விடை : இ)பழக்கம்,மருந்து,தொட்டில்,விருந்து

15.அகர வரிசைப் படுத்துக
அ)வழக்கம்,பழக்கம்,நடைமுறை,விழிப்பு
ஆ)நடைமுறை,பழக்கம்,வழக்கம்,விழிப்பு
இ)விழிப்பு,வழக்கம்,பழக்கம்,நடைமுறை
ஈ)பழக்கம்,வழக்கம்,நடைமுறை,விழிப்பு
விடை : ஈ)பழக்கம்,வழக்கம்,நடைமுறை,விழிப்பு

16.அகர வரிசைப் படுத்துக
அ)உறவினர்,உடன்பிறப்பு,எல்லாம்,அலுவல்
ஆ)அலுவல்,எல்லாம்,நண்பகல்,நீராடுதல்
இ)நீராடுதல்,எல்லாம்,அலுவல்,நண்பகல்
ஈ)நண்பகல்,நீராடுதல்,அலுவல்,எல்லாம்
விடை : இ)நீராடுதல்,எல்லாம்,அலுவல்,நண்பகல்

17.அகர வரிசைப் படுத்துக
அ)நண்பகல்,நீராடுதல்,எல்லாம்,அலுவல்
ஆ)அலுவல்,எல்லாம்,நண்பகல்,நீராடுதல்
இ)நீராடுதல்,எல்லாம்,அலுவல்,நண்பகல்
ஈ)நண்பகல்,நீராடுதல்,அலுவல்,எல்லாம்
விடை : ஆ)அலுவல்,எல்லாம்,நண்பகல்,நீராடுதல்

18.அகர வரிசைப் படுத்துக
அ)எழுத்தர்,சொத்து,ஊக்கம்,உறுதி
ஆ)ஊக்கம்,உறுதி,சொத்து,எழுத்தர்
இ)சொத்து,உறுதி,ஊக்கம்,எழுத்தர்
ஈ)உறுதி,ஊக்கம்,எழுத்தர்,சொத்து
விடை : ஈ)உறுதி,ஊக்கம்,எழுத்தர்,சொத்து

19.அகர வரிசைப் படுத்துக
அ)ஆணி,இரும்பு,கயிறு,பனைமரம்
ஆ)கயிறு,ஆணி,இரும்பு,பனைமரம்
இ)இரும்பு,ஆணி,பனைமரம்,கயிறு
ஈ)இரும்பு,கயிறு,ஆணி,பனைமரம்
விடை : அ)ஆணி,இரும்பு,கயிறு,பனைமரம்

20.அகர வரிசைப் படுத்துக
அ);குளிர்ச்சி,பெருமை,வெப்பம்,தெப்பம்
ஆ)குளிர்ச்சி,தெப்பம்,பெருமை,வெப்பம்
இ)தெப்பம்,குளிர்ச்சி,வெப்பம்,பெருமை
ஈ)வெப்பம்,தெப்பம்,குளிர்ச்சி,பெருமை
விடை : ஆ)குளிhச்சி,தெப்பம்,பெருமை,வெப்பம்




No comments:

Post a Comment