Sunday, 14 August 2016

40.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.பிரித்துதெழுதுக : பொன்னாக்கி
அ)பொன்னு + ஆக்கி
ஆ)பொ + ஆக்கி
இ)பொன் + ஆக்கி
ஈ)பொன் + யாக்கி
விடை : இ)பொன் + ஆக்கி

32.பிரித்துதெழுதுக : தழைத்தோங்க
அ)தழை + ஒங்க
ஆ)தழைத்து + ஒங்க
இ)தழைத்து + தோங்க
ஈ)தழைத்து + யோங்க
விடை : ஆ)தழைத்து + ஒங்க

33.பிரித்துதெழுதுக : பொருளீட்டும்
அ)பொருளு + ஈட்டும்
ஆ)பொருள் + ஈட்டும்
இ)பொருள் + ஒட்டும்
ஈ)பொருள் + ஊட்டும்
விடை : ஆ)பொருள் + ஈட்டும்

34.பிரித்துதெழுதுக : மகற்காற்றும்
அ)மகற்கு + ஆற்றும்
ஆ)மக்கள் + ஆற்றும்
இ)மகற் + ஆற்றும்
ஈ)மகற் + யாற்றும்
விடை : அ)மகற்கு + ஆற்றும்

35.பிரித்துதெழுதுக : நாற்றிசை
அ)நாற் + இசை
ஆ)நாற்று + இசை
இ)நான்கு + திசை
ஈ)நான்கு + இசை
விடை : இ)நான்கு + திசை

36.பிரித்துதெழுதுக : ஆற்றுணா
அ)ஆற்று + உணா
ஆ)ஆறு + உணா
இ)ஆற் + உணா
ஈ)ஆறு + யுணா
விடை : ஆ)ஆறு + உணா

37.பிரித்துதெழுதுக : வெந்நீர்
அ)வெந் + நீர்
ஆ)வெந்து + நீர்
இ)வெ + நீர்;
ஈ)வெம்மை + நீர்
விடை : ஈ)வெம்மை + நீர்

38.பிரித்துதெழுதுக : பற்பல
அ)பற் + பல
ஆ)பலப் + பல
இ)பல + பல
ஈ)பற்று + பல
விடை : இ)பல + பல

39.பிரித்துதெழுதுக : வடதிசை
அ)வட + திசை
ஆ)வடக்கு + திசை
இ)வடத் + திசை
ஈ)வடக்குத் + திசை
விடை : ஆ)வடக்கு + திசை

40.பிரித்துதெழுதுக : பாம்பௌ;ளெனவே
அ)பாம்பு + என்னவே
ஆ)பாம்பு + எள் + எனவே
இ)பாம்பு + எள்ளு + அவே
ஈ)பாம்புஎள் + அவே
விடை : ஆ)பாம்பு + எள் + எனவே




No comments:

Post a Comment