Friday, 5 August 2016

40.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.பட்டியல் - I பட்டியல் - II உடன் சொற்பொருளறிந்து பொருத்தி.கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக கொண்டு சரியான விடையைத தேர்ந்தெடு
பட்டியல் - I     பட்டியல் – II
பொருள்       சொல்
1.மந்தி      அ.மயில்
2.களிறு      ஆ.பசு
3.ஆ        இ.ஆண் யானை
4.மஞ்ஞை    ஈ. பெண் குரங்கு
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-இ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)

92.பட்டியல் - I பட்டியல் - II உடன் சொற்பொருளறிந்து பொருத்திழ ,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I     பட்டியல் – II
1.வெள்ளம்    அ.பெரிய உடம்பினது
2.ஆக்கம்      ஆ.நீர்
3.பரியது       இ.வழி
4.அதர்        ஈ.செல்வம்
அ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
விடை : இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)

93.பட்டியல் - I பட்டியல் - II உள்ள நூலாசியர்களுட் பொருத்தி,கீழே கொடுக்ப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I     பட்டியல் – II
நூல்            நூலாசிரியர்
1.மீனாட்சியம்மை அ.பாரதிதாசன்
2.ஆசிய சோதி   ஆ.பாரதியார்
3.பாண்டியன் பரிசு இ.கவிமணி
4.பாஞ்சாலி சபதம் ஈ.குமரகுருபரர்
அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
விடை : ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)

94.பட்டியல் - I பட்டியல் - II உள்ள நூலாசியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள் குறியீடகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I     பட்டியல் - II
1.மீனாட்சியம்மை  அ.பாரதிதாசன்
2.ஆசிய சோதி    ஆ.பாரதியார்
3.பாண்டியன் பரிசு  இ.கவிமணி
4.பாஞ்சாலி சபதம்  ஈ.குமரகுருபரர்
அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
விடை : அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)

95.பட்டியல் - I பட்டியல் - II உள்ள நூலாசியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I     பட்டியல் – II
நூல்           நூலாசிரியர்
1.பொதுமை வேட்டல்  அ.மாணிக்கவாசகர்
2.அருட்பா          ஆ.ஆண்டாள்
3.திருவாசகம்        இ.திரு.வி.க
4.திருப்பாவை        ஈ.வள்ளலார்
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)

96.பாவேந்தர் எனப் போற்றப்படுவர்
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)திரு.வி.க
ஈ)கவிமணி
விடை : ஆ)பாரதிதாசன்

97.கம்பன் காப்பியத்துக்கு முதல் நூல் யாத்தவர்
அ)விசுவாமித்திரர்
ஆ)வான்மீகி
இ)வசிட்டர்
ஈ)திருவள்ளுவர்
விடை : ஆ)வான்மீகி

98.நாய் பெற்ற தெங்கம் பழம் - இவ்வடி இடம்பெற்ற நூல்
அ)நாலடியார்
ஆ)திருக்குறள்
இ)பழமொழி
ஈ)திரிகடுகம்
விடை : இ)பழமொழி

99.தமிழுக்கும் அமுதென்று பேர் என்று - கூறியவர்
அ)பாரதிதாசன்
ஆ)பாரதியார்
இ)ஒளவையார்
ஈ)திரு.வி.க
விடை : அ)பாரதிதாசன்

100.குடிமக்கள் காப்பியம் எனக் குறிக்கப்பெறும் நூல்
அ)மணிமேகலை
ஆ)சிலப்பதிகாரம்
இ)குண்டலகேசி
ஈ)சீவக சிந்தாமணி
விடை : ஆ)சிலப்பதிகாரம்




No comments:

Post a Comment