Sunday, 14 August 2016

40.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.கம்ப்யூட்டர் என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல்
அ)தொலைப்பனுவல்
ஆ)தொலைநோக்கி
இ)கணிப்பொறி
ஈ)மின்னணு
விடை : இ)கணிப்பொறி

82.போஸ்டு என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல் தருக
அ)கடுதாசி
ஆ)அஞ்சல்
இ)கடிதம்
ஈ)மடல்
விடை : ஆ)அஞ்சல்

83.டிசிப்ளின் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் தருக
அ)பண்பாடு
ஆ)நாகரீகம்
இ)ஒழுக்கம்
ஈ)ஆச்சாரம்
விடை : இ)ஒழுக்கம்

84.காம்பாக்ட் டிஸ்க் என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல் தருக
அ)குறுந்தகடு
ஆ)வட்டத்தகடு
இ)குறுவட்டகம்
ஈ)வட்டப்பொருள்
விடை : ஆ)வட்டத்தகடு

85.ஸ்பீக்கா என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல் தருக
அ)பேச்சாளர்
ஆ)சபைத்தலைவர்
இ)அவைத்தலைவர்
ஈ)சபாநாயகர்
விடை : அ)பேச்சாளர்

86.இண்டஸ்ட்ரி என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் தருக
அ)குழுமம்
ஆ)தொழிலகம்
இ)மருந்தகம்
ஈ)குளம்பியகம்
விடை : ஆ)தொழிலகம்

87.வெரிபிகேஷன் என்பதற்க்கு நிகரான தமிழ்ச்சொல் தருக
அ)சோதனையிடல்
ஆ)முறை பார்த்தல்
இ)திருத்துதல்
ஈ)சரிபார்த்தல்
விடை : ஈ)சரிபார்த்தல்

88.Financial Year என்பதன் தமிழ்சொல் தருக
அ)வரும் ஆண்டு
ஆ)நடப்பாண்டு
இ)நிதியாண்டு
ஈ)சென்ற ஆண்டு
விடை : இ)நிதியாண்டு

89.லைஃப்லே சக்ஸஸ் ஆக உழைப்பு தேவை என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல் தருக

அ)லைஃப்லே வெற்றி பெற உழைப்பு தேவை
ஆ)வாழ்க்கையிலலே சக்ஸஸ் ஆக உழைப்பு தேவை
இ);வாழ்க்கையிலே முன்னேற உழைப்பு தேவை
ஈ)வாழ்க்கையிலே வெற்றி பெற உழைப்பு தேவை
விடை : ஈ)வாழ்க்கையிலே வெற்றி பெற உழைப்பு தேவை

90.கனி கணி கழி
அ) கனிவு  கனித்தல்  கொம்பு
ஆ) பழம்  கணக்கிடு  நீக்கு
இ) பழம்  கணக்கிடுபவன் கொம்பு
ஈ) பழு  கண்ணுடையவன் நீங்கு
விடை : ஆ) பழம்  கணக்கிடு  நீக்கு




No comments:

Post a Comment