Monday, 1 August 2016

41.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.பொருத்துக
1.சமுதாயம்    அ.முன்னோர்
2.மனோபாவம்   ஆ.பெண்கள்
3.மூதாதையர்    இ.மக்களின் தொகுப்பு
4.மடவார்       ஈ.உளப்பாங்கு
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
2.பொருத்துக
1.புனல்    அ.குற்றம்
2.மாசு     ஆ.முயற்சி
3.தாளாண்மை இ.சோம்பல்
4.மடி      ஈ.நீர்
அ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
இ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
3.பொருத்துக
1.அனல்    அ.காடு
2.புனல்     ஆ.பாலைநிலம்
3.கானம்     இ.நீர்
4.சுரம்      ஈ.நெருப்பு
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
4.பொருத்துக
நூல்                      நூலாசிரியர்
1.திருக்குறள்       அ.சீத்தலைச் சாத்தனார்
2.சிலப்பதிகாரம் ஆ.திருத்தக்க தேவர்
3.மணிமேகலை  இ.இளங்கோவடிகள்
4.சீவகசிந்தாமணி ஈ.திருவள்ளுவர்
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
விடை : இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
5.பொருத்துக
நூல்                               நூலாசிரியர்
1.வேங்கையின் மைந்தன்   அ.ஜெயகாந்தன்
2அமுதாமாகி வருக       ஆ.இராஜம் கிருஷ்ணன்
3.ஒரு மனிதனின் கதை     இ.அகிலன்
4.யாருக்காக அழுதான்     ஈ.சிவசங்கரி
அ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : அ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
6.பொருத்துக
1.சீறாப்புராணம்    அ.வீராமாமுனிவர்
2.இராவண காவியம ஆ.கவிமணி
3.மருமக்கள் வழி மான்மியம் இ.புலவர் குழந்தை
4.தேம்பாவணி      ஈ.உமறுப்புலவர்
அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
விடை : இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
7.'தமிழன் என்றோர் இனமுண்டு - தனியே அவர்க்கோர் குணமுண்டு - என்று கூறியவர்
அ)பாரதியார்
ஆ)திருமூலர்
இ)பாரதிதாசன்
ஈ)நாமக்கல் கவிஞர்
விடை : ஈ)நாமக்கல் கவிஞர்
8.சிந்துக்குத் தந்தை என்று அழைக்கப்பட்டவர்
அ)வைரமுத்து
ஆ)கவிமணி
இ)பாரதியார்
ஈ)புலமைப்பித்தன்
விடை : இ)பாரதியார்
9.தொடரும் தொடர்பும் அறிதல்:
கல்வியில பெரியவர் - இத்தொடரால் குறிக்கப்படும் சான்றோர்
அ)திருவள்ளுவர்
ஆ)இளங்கொவடிகள்
இ)கம்பர்
ஈ)சேக்கிழார்
விடை : இ)கம்பர்
10.'தமிழ்த் தென்றல்" என்ற போற்றப்படும் சான்றோர்
அ)மு.வ
ஆ)திரு.வி.க
இ)வ.உசி.
ஈ)உ.வே.சா
விடை : ஆ)திரு.வி.க



No comments:

Post a Comment