Wednesday, 10 August 2016

41.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.மரபுப் பிழையை நீக்குக
அ)காட்டில் கூகை அகவும்
ஆ)காட்டில் கூகை கத்தியது
இ)காட்டில் கூகை குழறும்
ஈ)காட்டில் கூகை உறுமம்
விடை : இ)காட்டில் கூகை குழறும்

2.மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக
அ)சிங்கக் குட்டி அழாகாக உள்ளது
ஆ)சிங்கக் குட்டி அழகாக உள
இ)சிங்கக் குன்று அழகாக உள்ளது
ஈ)சிங்கக் குருளை அழகாக உள்ளது
விடை : ஈ)சிங்கக் குருளை அழகாக உள்ளது

3.மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக
அ)பனை இலையால் கூரை போட்டார்
ஆ)பனை எலையால் கூரை இட்டார்
இ)பனை ஒலையால் கூரை வேங்ந்தார்
ஈ)பனை மட்டையால் கூரை கட்டினார்
விடை : இ)பனை ஒலையால் கூரை வேங்ந்தார்

4.மரபுப் பிழைகளை நீக்குக
அ)காட்டில் யானை கத்தியது
ஆ)காட்டில் யானை பிளிறியது
இ)காட்டில் யானை கத்தும்
ஈ)காட்டில் யானை உறுமும்
விடை : ஆ)காட்டில் யானை பிளிறியது

5.மரபு வழூஉ நீக்கம்
அ)நரி கத்த ,ஆந்தை வியது
ஆ)நரி ஊளையிட,ஆந்தை அலறியது
இ)நரி உறும ,ஆந்தை பேசியது
ஈ)நரி, குரைக்க ,ஆந்தை பேசியது
விடை : ஆ)நரி ஊளையிட,ஆந்தை அலறியது

6.மரபுப் பிழையை நீக்கு
அ)குயில் கூவக் காகம் கரைந்தது
ஆ)குயில் கத்தக் காகம் வியது
இ)குயில் கூவக் காகம் கத்தியது
ஈ)குயில கத்தக் காகம் காகா என்றது
விடை : அ)குயில் கூவக் காகம் கரைந்தது

7.மரபுப் பிழையற்ற வாக்கியம் எழுதுக
அ)ஆந்தை அலறும் கூகை கத்தும்
ஆ)பசு குட்டிப் போட்டது
இ)கரையான் ட்டில் எலி குட்டிப் போட்டது
ஈ)மயில் அகவும் நரி ஊளையிடும்
விடை : ஈ)மயில் அகவும் நரி ஊளையிடும்

8.மரபுப் பிழைகளை நீக்குக
அ)சேவல் கத்த பொழுது புலர்ந்தது
ஆ)வேல் கூப்பிட பொழுது புலர்ந்தது
இ)சேவல் கூவப் பொழுது புலர்ந்தது
ஈ)சேவல் கொக்கரிக்க பொழுது பலர்ந்தது
விடை : இ)சேவல் கூவப் பொழுது புலர்ந்தது

9.மரபுப் பிழையை நீக்குக
அ)மாங்காய்ப் பிஞ்சு
ஆ)மாங்காய்க் காய்
இ)மாங்காய் வடு
ஈ)மாவடு
விடை : ஈ)மாவடு

10.மரபுப் பிழையற்ற தொடரைக் கண்டு வட்டமிடுக
அ)நாய் கரைந்ததைக் கேட்டுக் கோழிக்குட்டி பயந்தது
ஆ)நாய் வியதைக் கேட்டுக் கோழிப்பிள்ளை பயந்தது
இ)நாய் குரைத்ததைக கேட்டுக் கோழிக்குஞ்சு பயந்தது
ஈ)நாய் குரைத்ததைக கேட்டுக கோழிக்கன்று பயந்தது
விடை : இ)நாய் குரைத்ததைக கேட்டுக் கோழிக்குஞ்சு பயந்தது



No comments:

Post a Comment