Friday, 12 August 2016

41.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.அகர வரிசைப் படுத்துக
அ)விரைந்து விலங்கு,விழுந்து விளக்கம்
ஆ)விளக்கம்,விரைந்து,விழுந்து,விலங்கு
இ)விலங்கு விழுந்து விருந்து,விளக்கம்
ஈ)விழுந்து,விளக்கம்,விரைந்து,விலங்கு
விடை : அ)விரைந்து விலங்கு,விழுந்து விளக்கம்

22.அகர வரிசைப் படுத்துக
அ)வாழைப்பழம்,மாம்பழம்,பலாப்பழம்,விளாம்பழம்
ஆ)விளாம்பழம்,வாழைப்பழம்,பலாப்பழம்,மாம்பழம்
இ)பலாப்பழம்,மாம்பழம்,வாழைப்பழம்,விளாம்பழம்
ஈ)வாழைப்பழம்,பலாப்பழம்,வாழைப்பழம் மாம்பழம்
விடை : இ)பலாப்பழம்,மாம்பழம்,வாழைப்பழம்,விளாம்பழம்

23.அகர வரிசைப் படுத்துக
அ)ஏற்றம்,கிணறு,குளவி,மிளகு
ஆ)மிளகு,குளவி,கிணறு,ஏற்றம்
இ)குளவி,மிளகு,கிணறு,ஏற்றம்
ஈ)ஏற்றம்,மிளகு,கிணறு,குளவி
விடை : அ)ஏற்றம்,கிணறு,குளவி,மிளகு

24.அகர வரிசைப் படுத்துக
அ)அழகு,உலகம்,உடுத்து,ஆலை
ஆ)அழகு,உலகம்,உடுத்து,ஆலை
இ)உலகம்,அழகு,உடுத்து,ஆலை
ஈ)அழகு,ஆலை,உடுத்து,உலகம்
விடை : ஈ)அழகு,ஆலை,உடுத்து,உலகம்

25.அகர வரிசைப் படுத்துக
அ)ஞாறிறு,திங்கள்,செவ்வாய்,புதன்
ஆ)திங்கள்,செவ்வாய்,புதன்,ஞாயிறு
இ)செவ்வாய்,ஞாயிறு,திங்கள்,புதன்
ஈ)புதன்,செவ்வாய்,திங்கள்,ஞாயிறு
விடை : இ)செவ்வாய்,ஞாயிறு,திங்கள்,புதன்

26.அகர வரிசைப் படுத்துக
அ)இறந்தார்,துறந்தார்,உவமை,உருவகம்
ஆ)இறந்தார்,உருவகம்,உவமை,துறந்தார்
இ)உருவகம்,உவமை,இறந்தார்,துறந்தார்
ஈ)துறந்தார்,உவமை,இறந்தார்,உருவகம்
விடை : ஆ)இறந்தார்,உருவகம்,உவமை,துறந்தார்

27.அகர வரிசைப் படுத்துக
அ)ஒருதனி,மகிழ்ந்தனர்,மயங்கினர்,வருநிதி
ஆ)மகிழ்ந்தனர்,மயங்கினர்,ஒருதனி,வருநிதி
இ)வருநிதி,ஒருதனி,மகிழ்ந்தனர்,மயங்கினர்
ஈ)மயங்கினர்,மகிழ்ந்தனர்,ஒருதனி,வருநிதி
விடை : அ)ஒருதனி,மகிழ்ந்தனர்,மயங்கினர்,வருநிதி

28.அகர வரிசைப் படுத்துக
அ)செய்யார்,அறியார்,துஞ்சினார்,அறிவார்
ஆ)அறியார்,அறிவார்,துஞ்சினார்,செய்யார்
இ)அறியார்,அறிவார்,செய்யார்,துஞ்சினார்
ஈ)துஞ்சினார்,அறியார்,செய்யார்,அறிவார்
விடை : இ)அறியார்,அறிவார்,செய்யார்,துஞ்சினார்

29.அகர வரிசைப் படுத்துக
அ)ஏளனம்,நண்பர்,தொண்டர்,சிலுவை
ஆ)நண்பர்,தொண்டர்,சிலுவை,ஏளனம்
இ)தொண்டர்,சிலுவை,நண்பர்,ஏளனம்
ஈ)ஏளனம்,சிலுவை,தொண்டர்,நண்பர்
விடை : ஈ)ஏளனம்,சிலுவை,தொண்டர்,நண்பர்

30.அகர வரிசைப் படுத்துக
அ)வான்மழை,வான்முகில்,இசை,நகை
ஆ)இசை,நகை,வான்மழை,வான்முகில்
இ)தொண்டர்,சிலுவை,நண்பர்,ஏளனம்
ஈ)வான்முகில்,பொன்மழை,இசை,நசை
விடை : ஆ)இசை,நகை,வான்மழை,வான்முகில்




No comments:

Post a Comment