Sunday, 14 August 2016

41.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.கன்னி  கண்ணி
அ)பழம்   படம்
ஆ)பெண்  ஆண்
இ)பெண்  மாலை
ஈ)மணமாகாத பெண்  மலர்மாலை
விடை : ஈ)மணமாகாத பெண்  மலர்மாலை

92.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக:
அ)மாறி
ஆ)மாழி
இ)மாரி
ஈ)மாலி
விடை : இ)மாரி

93.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக: பனி
அ)குனி
ஆ)பொழுது
இ)வேளை
ஈ)குளிர்ச்சி
விடை : ஈ)குளிர்ச்சி

94.ஒலி வேறுபாடற்ந்து சரியான பொருளை தருக சீரிய
அ)சிறப்பான
ஆ)கேவித்த
இ)சீறுதல்
ஈ)வசை
விடை : அ)சிறப்பான

95.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக.அரம் அறம்
அ)பாம்பு ,கருவி
ஆ)சத்தம்,சமயம்
இ)கருவி,தருமம்
ஈ)தருமம்,கருவி
விடை : இ)கருவி,தருமம்

96.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக வேலை வேளை
அ)பணி,பொழுது
ஆ)பனி,பணி
இ)சமயம்,பணி
ஈ)பொழுது,கட்டு
விடை : அ)பணி,பொழுது

97.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக கரை கறை
அ)அலை,நீக்கு
ஆ)ஒரம்,அழுக்கு
இ)அழுக்கு,ஒரம்
ஈ)நீக்கு,விளிம்பு
விடை : ஆ)ஒரம்,அழுக்கு

98.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை
வெல்லம்   வெள்ளம்   வேழம்
அ)தண்ணீர்  இனிப்பு   புளி
ஆ)இனிப்பு   தண்ணீர்   யானை
இ)கசப்பு    காரம்     புலி
ஈ)புலி      கசப்பு     காரம்
விடை : ஆ)இனிப்பு   தண்ணீர்   யானை

99.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக:
குலவி      குளவி    குழவி
அ)மகிழ்ந்து   குளம்   குழவி கல்
ஆ)அன்பாக பேசு மாட்டுக்குளம்பு ட்டம்
இ)குலாவுதல் தேனீ   குழுமு
ஈ)நெருங்கி  ஒருவகைவண்டு குழந்தை
விடை : ஈ)நெருங்கி  ஒருவகைவண்டு குழந்தை

100.அலி             அளி                     அழி
அ)நீக்கு   ஆண்மையற்றவன்   கொடு
ஆ)அண்மையற்ற்வன்   நீக்கு   கொடு
இ)ஆண்மையற்றவன்    கொடு   நீக்கு
ஈ)கொடு     நீக்கு   ஆண்மையற்றவன்
விடை : இ)ஆண்மையற்றவன்    கொடு   நீக்கு




No comments:

Post a Comment