Tuesday, 16 August 2016

41.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.'பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ என பாராட்டியவர்
அ)திரு.வி.கலியாணசுந்தரனார்
ஆ)மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
இ)தி.வை.சதாசிவ் பண்டாரத்தார்
ஈ)ஞா தேவநேயப் பாவாணர்
விடை : ஆ)மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
  
12.இவற்றில் சேக்கிழாரின் இயற்பெயர் எது,
அ)உத்தமச் சோழப் பல்லவர்
ஆ)தெய்வச் சேக்கிழார்
இ)தொண்டர்சீர் பரவுவார்
ஈ)அருண்மொழித்தேவர்
விடை : ஈ)அருண்மொழித்தேவர்
  
13.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)சேக்கிழார் - குன்றத்தூர்
ஆ)பெரியபுராணம் - முதல் நூல்
இ)சேக்கிழார் - அநபாய சோழன்
ஈ)பெரியபுராணம் - 5 சருக்கங்கள்
விடை : அ)சேக்கிழார் - குன்றத்தூர்
  
14.தண்ணீர்ப் பந்தலில் தம்பெயர் இருக்கக் கண்டு வியந்தவர் யாரென் பெரியபுராணம் கூறுகிறது?
அ)அப்பூதியயடிகள்
ஆ)வாக்கீசர்
இ)சம்பந்தர்
ஈ)சுந்தரர்
விடை : ஆ)வாக்கீசர்

15.திருநாவுக்கரசா சைவ சமயத்தை ஏற்க காரணமான நோய் எதுவென பெரியபுரணம் கூறுகியது?
அ)அப்பூதியடிகள்
ஆ)வாக்கீசர்
இ)சம்பந்தர்
ஈ)சுந்தர்
விடை :  ஆ)வாக்கீசர்

16.பாவிசைப் பதிகம் பாடிப் பணிவிடம் பாற்றுவித்தார் என்பதில் பணிவிடம் என்பதன் பொருள்
அ)பிணம்
ஆ)பதிகம்
இ)பாம்பின் நஞ்சு
ஈ)திருநீறு
விடை : இ)பாம்பின் நஞ்சு

17.தேவாரம் பற்றிய சரியானக் கூற்று எது
அ)சைவத் திருமுறைகளில் எழு
ஆ)மூவர் தேவாரம்
இ)தெய்வத்தன்மையை உடைய இசைப்பாடல்கள்
ஈ)இவை அனைத்தும்
விடை :  ஈ)இவை அனைத்தும்

18.இவற்றில் திருநாவுக்கரசரின் இயற்பெயர்
அ)மருணீக்கியார்
ஆ)தருமசேனர்
இ)அப்பர்
ஈ)வாக்கீர்
விடை : அ)மருணீக்கியார்

19.திருநாவுக்கரசர் பற்றிய தவறான கூற்று
அ)திருவாரூரில் பறந்தவர்
ஆ)தண்டவேந்தர் என் அழைக்கப்பட்டவர்
இ)முதல் ஆழ்வார்
ஈ)இவர்தம் பாடலக்ள தேவாரம்
விடை :  இ)முதல் ஆழ்வார்

20.இவற்றில் திருநாவுக்கரசர் கூறியது
அ)நாமார்க்கும் குடியெல்லாம்
ஆ)நமனை அஞ்சோம்
இ)நரகத்தில் இடர்பட்டோம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்




No comments:

Post a Comment