Wednesday, 17 August 2016

41.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.டாக்டர் உ.வே.சா நூல்நிலையம் சென்னையில் எங்கு அமைந்துள்ளது?
அ)திருவல்லிக்கேணி
ஆ)அடையாறு
இ)பெசண்ட் நகர்
ஈ)தியாகராயர் நகர்
விடை : இ)பெசண்ட் நகர்

22.இவற்றில் உ.வே.சா பதிபிக்காத நூல் எது?
அ)சீவகசிந்தாமணி
ஆ)சிலப்பதிகாரம்
இ)கம்பராமாயணம்
ஈ)மணிமேகலை
விடை : இ)கம்பராமாயணம்

23.மீனாட்சி சுந்தரனார் பற்றிய தவறான கூற்று எது?
அ)எண்ணெய் கிராமத்தில பிறந்தார்
ஆ)பரிதிமாற்கலைஞரிடம் தமிழ் கற்றார்
இ)இலக்கிய இலக்கண நூல்களில் நன்கு புலமை பெற்றார்
ஈ)திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரனார் என அழைக்கப்பட்டார்
விடை : ஆ)பரிதிமாற்கலைஞரிடம் தமிழ் கற்றார்

24.இவற்றில் மீனாட்சிசுந்தரனாரின் மாணவர் இல்லாத ஒருவர்
அ)குலாம் காதர் நாவலர்
ஆ)சவரிராயலு,தியாகராசர்
இ)இராகவையங்கார்
ஈ)சாமிநாதர்
விடை : இ)இராகவையங்கார்

25.இவற்றில் மீனாட்சிசுந்தரனார் எந்த ஆதின வித்துவானாக பணிபுரிந்தார்?
அ)தருமபுர ஆதீம்
ஆ)திருவாவடுதுறை ஆதீனம்
இ)பேரூர் ஆதினம்
ஈ)மதுரை ஆதீனம்
விடை : ஆ)திருவாவடுதுறை ஆதீனம்

26.மீனாட்சிசுந்தரனார் பற்றிய தவறான கூற்று எது?
அ)வாழ்வின் பெரும்பகுதியயை கற்பிப்பதிலேயே செலவழித்தார்
ஆ)ஒவியக்கலையிலும் சிறந்திருந்தார்
இ)எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்
ஈ)இவற்றில் எதுவுமில்லை
விடை : ஆ)ஒவியக்கலையிலும் சிறந்திருந்தார்

27.டாக்டர் உ.வே.சாமிநாதரை பதிப்புத் துறைக்கு தூண்டியவர்?
அ)எஸ்.வையாபுரிப் பிள்ளை
ஆ)இ.வை.அனந்தராமையர்
இ)சேலம் இராமசாமி முதலியார்
ஈ)ச.தண்டபாணி தேசிகர்
விடை : இ)சேலம் இராமசாமி முதலியார்

28.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)தழின் தொன்மையை உலகறியச் செய்தவர் - கால்டுவெல்
ஆ)தமிழைத் தழைக்கச் செய்த செம்மல் - மறைமலையடிகள்
இ)தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் - தேவநேயப் பாவாணர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

29.இவற்றில் தேவநேயப் பாவாணரின் சிறப்புப் பெயர் எது?
அ)மொழிஞாயிறு
ஆ)தனித்தமிழ் ஊற்று
இ)இலக்கியப் பெட்டகம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

30.இவற்றில் எது தேவநேயப் பாவாணரின் சிறப்புப் பெயர் இல்லை
அ)இலக்கியச் செல்வர்
ஆ)இலக்கணச் செம்மல்
இ)தமிழ்மானங் காத்தவர்
ஈ)செந்தமிழ் ஞாயிறு தமிழ்ப் பெருங்காவலர்
விடை : அ)இலக்கியச் செல்வர்




No comments:

Post a Comment