Friday, 5 August 2016

41.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1. பசுமரத்தாணி போல உவமையால் பெறப்படும் கருத்து யாது?
அ)பசுமரத்தில் ஆணி அடித்தல்
ஆ)சிறுவயதில் அறியப்படும் செய்திகள்
இ)ஆசரியர் கற்பித்த இலக்கணம்
ஈ)நல்லறிவு பெறுதல்
விடை : ஆ)சிறுவயதில் அறியப்படும் செய்திகள்

2.உவமையால் விளக்கப்டம பொருத்தமான பொருளைத் தேர்நதெழுதுதல்
'மதில் மேல் பூனை போல"
அ)நடுக்கம்
ஆ)வெற்றி
இ)உறுதியின்மை
ஈ)தோல்வி
விடை : இ)உறுதியின்மை

3.அடியற்ற மரம் போல என்ற உவமையின் பொருளை விளக்கும்
அ)கீழே விழுதல்
ஆ)நிலையற்று விழுதல்
இ)பாதி விழ்தல்
ஈ)கனம் தாங்காமல அழிதல்
விடை : ஆ)நிலையற்று விழுதல்

4.'இஞ்சி தின்ற குரங்கு" போல - உவமைப் பொருளுடன் தேர்க
அ)பாடுதல
ஆ)ஒடுதல்
இ)விழித்தல்
ஈ)ஆடுதல்
விடை : இ)விழித்தல்

5.இலவு காத்த கிளி - உவமைப் பொருளுடன் தேர்க
அ)பரிதாபம்
ஆ)தவிப்பு
இ)ஏமாற்றம்
ஈ)சோகம்
விடை : இ)ஏமாற்றம்

6.இயைபுத் தொடையைக் கண்டறிக
'ஒவ்வாது சகுனி செயும் கொடுமை என்பார்
ஒருநாளும் உலகிதனை மறக்காது என்பார் "
அ)ஒவ்வாது  - ஒருநாளும்
ஆ)உலகிதனை - கொடுமை
இ)சகுனிசெயும்  - மறக்காது
ஈ)என்பார் - என்பார்
விடை : ஈ)என்பார் - என்பார்

7.உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னுஞ் செருக்கு - இக்குறளில்
அமை;நதுள்ள எதுகையினை எழுதுக
அ)உள்ளம் - இலாதவர்
ஆ)உள்ளம் - எய்தார்
இ)உள்ளம் - வள்ளியம்
ஈ)உள்ளம் - செருக்கு
விடை : இ)உள்ளம் - வள்ளியம்

8.'சயிலமலை தென்மலைக்கு வடக்குமலை சகலமலை யுந்தனக்குள் அடக்குமலை" - இதன் சீர்மோனiயைச் சுட்டுக
அ)சயிலமலை - வடக்குமலை
ஆ)சகலமலை - அடக்குமலை
இ)சயிலமலை - சகலமலை
ஈ)தென்மலை - வடக்குமலை
விடை : இ)சயிலமலை - சகலமலை

9.வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல நாட செவ்வியை யாகுமதி" - சீர்எதுகையைச் சுட்டுக
அ)வேரல்  - சாரல்
ஆ)வேரல்  - வேர்க்கோடு
இ)சாரல்  -  நாட
ஈ)சாரல்   - செல்வி
விடை : அ)வேரல்  - சாரல்

10.இனிழய உளவாக் இன்னாத கூறல் - இத் தொடரில் மோனை அமை;நத சொற்கள்
அ)இனிய - உளவாக
ஆ)இனிய - இன்னாத
இ)இனிய - கூறல்
ஈ)இன்னாத - உளவாக
விடை : ஆ)இனிய - இன்னாத




No comments:

Post a Comment