Sunday, 7 August 2016

41.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.தன்வினை வாக்கியத்தை கண்டறிக
அ)தாய் உருட்டினாள்
ஆ)தாய் உருட்டுவாள்
இ)தாய் உருண்டாள்
ஈ)தாய் உருட்டுவித்தார்
விடை : இ)தாய் உருண்டாள்

2.தன்வினை வாக்கியத்தை கண்டறிக
அ)தாய் குழந்தைக்கு உணவு உண்பித்தாள்
ஆ)தாய் குழந்தைக்கு உணவு ஊட்டுவாள்
இ)தாய் குழந்தைக்கு உணவு ஊட்டுவித்தாள்
ஈ)தாய் குழந்தைக்கு உணவை ஊட்டினாள்
விடை : ஈ)தாய் குழந்தைக்கு உணவை ஊட்டினாள்

3.பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக
அ)கயல்விழி தேர்வக்குப் படித்தாள்
ஆ)கயல்விழி தேர்வுக்குப் படிப்பித்தாள்
இ)கயல்விழி தேர்வுக்குப் படிப்பாள்
ஈ)கயல்விழி தேர்வுக்குப் படியாள்
விடை : ஆ)கயல்விழி தேர்வுக்குப் படிப்பித்தாள்

4.செய்வினையைத் தொடரை கண்டறிக
அ)இயேசு காவியம் கண்ணதாசனால்இயற்றப்பட்டது
ஆ)கண்ணதாசன் இயேசுகாவியத்தை இயற்றினார்
இ)கண்ணதாசனால இயேசுகாவியம் இயற்றப்பட்டது
ஈ)இயேசு காவியம் இயற்றப்பட்டது காண்தாசனால்
விடை : ஆ)கண்ணதாசன் இயேசுகாவியத்தை இயற்றினார்

5.செயப்பாட்டு வினையைக் கண்டறிக
அ)பாண்டியன் பரிசு 'பாரதிதாசனால் பட்ப்பட்டது
ஆ)'பண்டியன் பரிசை" பாரதிதாசன் பாடினார்
இ)பாரதிதாசன் பாண்டியன் பரிசு பாடினார்
ஈ)பாரதிதாசன் பாண்டியன் பரிசு பாடுவார்
விடை : அ)பாண்டியன் பரிசு 'பாரதிதாசனால் பட்ப்பட்டது

6.'யா" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)துறத்தல்
ஆ)கட்டுதல்
இ)சேர்ததல்
ஈ)அவிழ்தல்
விடை : ஆ)கட்டுதல்

7.''என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)வாய் பிளத்தல்
ஆ)வலி
இ)உணவு
ஈ)பசு
விடை : ஈ)பசு

8.'ஞா"என்னம் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)பிரி
ஆ)கட்டு
இ)தை
ஈ)ஒட்டு
விடை : ஆ)கட்டு

9.பரந்தாமன் படம் வரைந்தான் " - எவ்வகை வாக்கியம் எனச் சட்டுக
அ)தன்வினை வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)பிறவினை வாக்கியம்
ஈ)செயப்பாட்டுவினை வாக்கியம்
விடை : அ)தன்வினை வாக்கியம்

10.ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் - என்ற நீதியை எக்கதாபாத்திரத்தின் மூலம் சிலப்பதிரகாம் உணர்த்துகிறது?
அ)கண்ணகி
ஆ)பாண்டிய அரசன்
இ)மாதவி
ஈ)கோவலன்
விடை : ஈ)கோவலன்




No comments:

Post a Comment