Monday, 8 August 2016

41.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக
அ)மணிமேகலை உணவு படைப்பித்தாள்
ஆ)மணிமேகலை உணவு படைத்தாள்
இ)மணிமேகலையால் உணவு படைக்ப்பட்டது
ஈ)மணிமேகலை உணவு படைப்பாள்
விடை : அ)மணிமேகலை உணவு படைப்பித்தாள்

2.செயப்பாட்டு வினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)மூவர் தோவாரத்தை இயற்றினர்
ஆ)தேவாரம் மூவரால் இயற்றப்பட்டது
இ)இயற்றினார் மூலர் தேவாரம்
ஈ)மூவர் தேவாரத்தை இயற்றுவார்
விடை : ஆ)தேவாரம் மூவரால் இயற்றப்பட்டது

3.செய்வினைத் தொடரைக கண்டறிக
அ)மணாவர்கள் வகுப்பைத் தூய்மை செய்தனர்
ஆ)மணாவாக்ளால வகுப்பு தூய்மை செய்யப்பட்டது
இ)மாணவர்களால் வகுப்பு தூய்மை செய்யப்படுமு;
ஈ)மாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்வர்
விடை : அ)மணாவர்கள் வகுப்பைத் தூய்மை செய்தனர்

4.பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக
அ)வகுப்பில் ஆசரிரியர் பாடம் கற்பித்தார்
ஆ)வகுப்பில் ஆசிரியர் பாடம் கற்பார்
இ)வகுப்பில் ஆசிரியர் பாடம் கற்றார்
ஈ)வகுப்பில் ஆசிரியர் பாடம கல்லார்
விடை : அ)வகுப்பில் ஆசரிரியர் பாடம் கற்பித்தார்

5.தன்வினைச் சொற்றொடரைக் கண்டிறக
அ)குமரகுருபரர் காசிக்கலம்பகம் பாடினார்
ஆ)குமரகுருபரர் காசிக்கலம்பகம் பாடுவித்தார்
இ)குமரகுருபரர் காசிக்கலம்பகம் பாட்டுவித்தார்
ஈ)குமரகுரபரர் சாசிக்கலம்பகம் பாடார்
விடை : அ)குமரகுருபரர் காசிக்கலம்பகம் பாடினார்

6. 'ரா" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது
அ)காலை
ஆ)பகல்
இ)இராந்திரி
ஈ)மாலை
விடை : இ)இராந்திரி

7.'ஈ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது
அ)எடு
ஆ)கொடு
இ)படு
ஈ)வடு
விடை : ஆ)கொடு

8.தோ என்னும் என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது
அ)பூனையை அழைத்தல்
ஆ)நாயை அழைத்தல்
இ)கோழியை அழைத்தல்
ஈ)புறாவை அழைத்தல்
விடை : ஆ)நாயை அழைத்தல்

9.சீதை புத்தாடை அணிவித்தாள் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)தன்வினை வாக்கியம்
ஆ)பிறவினை வாக்கியம்
இ)செய்வினை வாக்கியம்
ஈ)செயப்பாட்டு வினை வாக்கியம்
விடை : ஆ)பிறவினை வாக்கியம்

10.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)ஐந்திறம்,ஒட்டகம்,ஒடம்,ஒளவை
ஆ)ஒளவை,ஒடம்,ஒட்டகம்,ஐந்திரம்
இ)ஒட்டகம்,ஐந்திரம்,ஒளவை,ஒடம்
ஈ)ஒடம்,ஒளவை,ஐந்திறன்,ஒட்டகம்
விடை : அ)ஐந்திறம்,ஒட்டகம்,ஒடம்,ஒளவை




No comments:

Post a Comment