Friday, 12 August 2016

42.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.அகர வரிசைப் படுத்துக
அ)உளக்கோவில்,உயிரோவியம்,பழம்பாடல்
ஆ)உயிரோவியம்,பழம்பாடல்,உளக்கோவில்
இ)உயிரோவியம்,உளக்கோவில்,நறுஞ்சுவை பழம்பாடல்
ஈ)உயிரோவியம்,பழம்பாடல்,நறுஞ்சுவை,உளக்கேவாலில்
விடை : இ)உயிரோவியம்,உளக்கோவில்,நறுஞ்சுவை பழம்பாடல்

32.அகர வரிசைப் படுத்துக
அ)இருதிணை,முப்பால்,நான்மறை,அறுசுவை
ஆ)அறுசுவை,இருதினை,நானமறை,முப்பால்
இ)முப்பால்,நான்மறை,இருதிணை,அறுசுவை
ஈ)நான்மறை,அறுசுவை,இருதிணை,முப்பால்
விடை : ஆ)அறுசுவை,இருதினை,நானமறை,முப்பால்

33.அகர வரிசைப் படுத்துக
அ)கலைகள்,தனிமை,தாயள்ளம்,தூயவுள்ளம்
ஆ)தனிமை,தாயள்ளம்,தூயவுள்ளம்,கலைமகள்
இ)கலைகள்,தனிமை,தாயள்ளம்,தூயுவுள்ளம்
ஈ)தூயவுளளம்,தாயுள்ளம்,தனிமை,கலைகள்
விடை : இ)கலைகள்,தனிமை,தாயள்ளம்,தூயுவுள்ளம்

34.அகர வரிசைப் படுத்துக
அ)ஒளிக்கல்,தைத்திங்கள்,பட்டாடை,மடமாதர்
ஆ)மடமாதர்,பட்டாடை,தைத்திங்கள்,ஒளிக்கல்
இ)பட்டாடை,தைத்திங்கள்,மடமாதர்,ஒளிக்கல்
ஈ)தைத்திங்கள்.பட்டாடை,ஒளிக்கல்,மடமாதர்
விடை : அ)ஒளிக்கல்,தைத்திங்கள்,பட்டாடை,மடமாதர்

35.அகர வரிசைப் படுத்துக
அ)திங்கள்,விண்மீன்,வேந்தர்,வானம்
ஆ)திங்கள்,வானம்,விண்மீன்,வேந்தர்
இ)வானம்,விண்மீன்,வேந்தர்,திங்கள்
ஈ)விண்மீன்,வானம்,வேந்தர்,திங்கள்
விடை : ஆ)திங்கள்,வானம்,விண்மீன்,வேந்தர்

36.அகர வரிசைப் படுத்துக
அ)ஞாலம்,மாமழை,குன்றம்,ஏத்தி
ஆ)ஏத்தி,ஞாலம்,குன்றம்,மாமழை
இ)ஏத்தி,குன்றம்,ஞாலம்,மாமழை
ஈ)குன்றம்,ஞாலம்,ஏத்தி,மாமழை
விடை : இ)ஏத்தி,குன்றம்,ஞாலம்,மாமழை

37.அகர வரிசைப் படுத்துக
அ)தேவரராம்,திருவாசகம்,இயேசு காவியம்,திருப்பாவை
ஆ)இயேசு காவியம்,திருப்பாவை,திருவாசகம்,தேவாரம்
இ)திருவாசகம்,இயேசு,காவியம்,தேவாரம்
ஈ)திருவாசகம்,இயேசு காவியம்,திருப்பாவை,தேவாரம்
விடை : ஆ)இயேசு காவியம்,திருப்பாவை,திருவாசகம்,தேவாரம்

38.அகர வரிசைப் படுத்துக
அ)அஞ்சாமை,இயற்பியல்,அறிவியல்,அமையும்
ஆ)இயற்பியல்,அஞ்சாமை,அமையும:அறிவியல்
இ)அஞ்சாமை,அமையும்,அறிவியல்,இயற்பியல்
ஈ)அமையும்,அறிவியல்,இயற்பியல்,அஞ்சாமை
விடை : இ)அஞ்சாமை,அமையும்,அறிவியல்,இயற்பியல்

39.அகர வரிசைப் படுத்துக
அ)பாரதியார்,பாரதிதாசன்,நாமக்கல் கவிஞர்,சுரதா
ஆ)சுரதா,நாமக்கல்,கவிஞர்,பாரதிதாசன்,பாரதியார்
இ)நாமக்கல் கவிஞர்,பாரதியார்,சுரதா,பாரதிதாசன்
ஈ)பாரதிதாசன்,பாரதியார்,நாமக்கல் கவிஞர் சுரதா
விடை : ஆ)சுரதா,நாமக்கல்,கவிஞர்,பாரதிதாசன்,பாரதியார்

40.அகர வரிசைப் படுத்துக
அ)பழங்கதை,பயனிலை,சிறுமை,சுயநலம்,
ஆ)சிறுமை,சுயநலம்,பயனிலை,பழங்கதை
இ)சுயநலம்,பயனிலை,பழங்கதை,சிறுமை
ஈ)பயனிலை,பழங்கதை,சுயநலம்,சிறுமை
விடை : ஆ)சிறுமை,சுயநலம்,பயனிலை,பழங்கதை




No comments:

Post a Comment