Sunday, 14 August 2016

42.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1. வலி     வளி    வழி
அ) காற்று  பதை  வேதனை
ஆ) வேதனை காற்று  பாதை
இ) பாதை   காற்று  வேதனை
ஈ) காற்று   வேதனை பாதை
விடை : ஆ) வேதனை காற்று  பாதை

2.கலை    களை   கழை
அ)நீக்கு   மூங்கில்  ஆடல்
ஆ)ஆடல்  நீக்கு     மூங்கில்
இ)மூங்கில் ஆடல்     நீக்கு
ஈ)நீக்கு    மூங்கில்   ஆடல்
விடை : ஆ)ஆடல்  நீக்கு     மூங்கில்

3.தலை        தளை         தடை
அ)உடல்உறுப்பு சேர்த்தல்     போக்குதல்
ஆ)மூளை    பாவகை   தடுப்பு
இ)உடல்    சிறை         தடுத்தல்
ஈ)மூளை   வயல்வெளி          தடைப்படுத்தல்
விடை : இ)உடல்   சிறை       தடுத்தல்

4.தால்        தாள்           தாழ்
அ)உறுப்பு   எழுத்து  அடை
ஆ)கீழே     முடி     குனி
இ)மூக்கு     மேன்மை  அடிப்பணி
ஈ)நாக்கு     பாதம்    தாழ்ப்பாள்
விடை : ஈ)நாக்கு     பாதம்    தாழ்ப்பாள்

5.தன்மை    தண்மை   நன்மை
அ)தனிமை  நீண்ட  பலன்
ஆ)நல்விதம் குளிர்ந்த  நல்லபயன்
இ)இதமான இணைந்த வருவாய்
ஈ)ஏற்புடைய ஒருமைப்பாடு  சேரும்
விடை : ஆ)நல்விதம் குளிர்ந்த  நல்லபயன்

6.இரை       இறை   கழை
அ)தலைவன்  ஊற்று  சோளம்
ஆ)தீனி      கடவுள் மூங்கில்
இ)விலக்கு    தேவன் பனை
ஈ)பண்டம்     நரகர்  தென்னை
விடை : ஆ)தீனி      கடவுள் மூங்கில்

7.தரி           தறி             தரு
அ)உடுத்து   நீக்கு                   சோலை
ஆ)அகற்று   வேறுபடுத்து      நிழல்
இ)அணி     வெட்டு       மரம்
ஈ)விடுபடு    கருவி        குளிர்ச்சி
விடை : இ)அணி     வெட்டு            மரம்

8.ஒலி    ஒளி     ஒழி
அ)ஒசை  ஒசை    நீக்கு
ஆ)அலை பார்வை  விடுதல்
இ)சத்தம் வெளிச்சம் நீங்கு
ஈ)ஆரவாரம் மின்னல் அழி
விடை : இ)சத்தம் வெளிச்சம் நீங்கு

9.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக:
சூல்            சூள்            சூழ்
அ) வீடு      சூளுரைத்தல்  சூழ்ச்சி
ஆ)கருப்பம்          சபதம்         வளை
இ)சோலை          வீரம்           பழிவாங்குதல்
ஈ)சூல்முடி            சூளாயிதம்           நெருக்கம்
விடை : ஆ)கருப்பம்      சபதம்         வளை

10.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக:
ஆணி                   ஆனி
அ)எழுத்தாணி    மாதம்
ஆ)மாதம்        எழுத்தாணி
இ)முள்         பெண்
ஈ)பெண்        முள்
விடை : அ)எழுத்தாணி    மாதம்



No comments:

Post a Comment