Monday, 15 August 2016

42.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.இவற்றில் எது வினையாலணையும் பெயர் உடன் பொருத்தமற்றது?
அ)சூழ்வார்
ஆ)தக்கார்
இ)கில்லை
ஈ)ஆள்வார்
விடை : இ)கில்லை

12.இவற்றில் பொருத்தமற்ற இலக்கணக் குறிப்பு எது?
அ)பகைகொளல் - இரண்டாம் வேற்றுமைத் தொகை
ஆ)பொய்ய விளக்கம் - ஈறுகெட்ட எதிர் மறைப் பெயரெச்சம்
இ)இருளறுக்கும் - அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
ஈ)அறன் - கடைப்போலி
விடை : இ)இருளறுக்கும் - அல் ஈற்றுவியங்கோள் வினைமுற்று
13.சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க
அ)உருவகம் ,கடைப்போலி
ஆ)கடைப்பொலி ,உருவகம்
இ)வினைத்தொகை,பண்புத்தொகை
ஈ)ஆறாம் வேற்றுமைத்தொகை இரண்டாம் வேற்றுமைத்தொகை
விடை : ஆ)கடைப்பொலி ,உருவகம்

14.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)தன்ஒன்னார் - ஆறாம் வேற்றுமைத் தொகை
ஆ)ஈன்குழவி - பெயரெச்சம்
இ)செய்க - விஙங்கோள் வினைமுற்று
ஈ)செறுநர் செருக்கு -ஆறாம் வேற்றுமைத் தொகை
விடை : ஆ)ஈன்குழவி - பெயரெச்சம்

15.சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க. ஒண்பொருள்,இயற்றியார்
அ)பண்பத்தொகை பண்புத்தொகை
ஆ)பெயரெச்சம் ,பெயரெச்சம்
இ)பண்புத்தொகை ,பெயரெச்சம்
ஈ)பெயரெச்சம்,பண்புத்தொகை
விடை : இ)பண்புத்தொகை ,பெயரெச்சம்

16.இவ்றிறல் பொருத்தமற்ற இணையைக் கண்டறிக
அ)மீளா ஆள் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஆ)மலர்ச்சேவடி - எவமைத்தொகை
இ)நற்சங்கு - பெயரெச்சம
ஈ)வெண்குழை - பண்புத்தொகை
விடை : இ)நற்சங்கு - பெயரெச்சம

17.இவற்றில் பொருத்தமற்ற இணையைக் கண்டறிக
அ)படர்ந்த தெண்டிரை - பெயரெச்சம்
ஆ)நதிபரப்பு - வினைதொகை
இ)தொழுது அறைகுவன் - வினையெச்சம்
ஈ)தடக்கரி - உரிச்சொற்றொடர்
விடை : ஆ)நதிபரப்பு - வினைதொகை

18.இவற்றில் பொருத்தமற்ற இலக்கணக்குறிப்பு இணை எது?
அ)நெடுநீர் - இரண்டாம் வேற்றுமை
ஆ)பொருந்தி - வினையெச்சம்
இ)வெளளெயிறு - பண்புத்தொகை
ஈ)கால்மடித்து- இரண்டாம் வேற்றுமைத் தொகை
விடை : அ)நெடுநீர் - இரண்டாம் வேற்றுமை

19.இவற்றில் வினையெச்சம் உடன் பொருந்தாத சொல் எது?
அ)புடைத்து
ஆ)நிமிர்ந்து
இ)கிடந்து
ஈ)பெருங்கிரி
விடை : ஈ)பெருங்கிரி

20.இவற்றில் பெயரெச்சம் உடன் பொருந்தாத சொல் எது?
அ)நின்ற வேங்கை
ஆ)செவிபுக
இ)முதிர்ந்தமேதி
ஈ)பொதிந்தமெய்
விடை : ஆ)செவிபுக



No comments:

Post a Comment