Wednesday, 3 August 2016

42.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51. பெரியபுராணம் எந்த திருமுறையைச் சார்ந்தது?
அ)12ஆம் திருமுறை
ஆ)10ஆம் திருமுறை
இ)9ஆம் திருமுறை
ஈ)11ஆம் திருமுறை
விடை : அ)12ஆம் திருமுறை

52.போரில் வெற்றி பெற்றவர் பெயரில் பாடப்படும் சிற்றிலக்கியம்
அ)உலா
ஆ)பள்ளு
இ)கலம்பகம்
ஈ)பரணி
விடை : ஈ)பரணி

53.சிலப்பதிகாரம் ...... காப்பியங்களுள் ஒன்று
அ)பத்துப்பாட்டு
ஆ)எட்டுத்தொகை
இ)பதினெண்கீழ்கணக்கு
ஈ)இரட்டை
விடை : ஈ)இரட்டை

54.திருக்குறள் போல அறத்துபால் பொருட்பால் காமத்துப்பால் என்னும் முப்பிரிவுகளைடைய நூல்
அ)ஏலாதி
ஆ)ஆசாரக்கோவை
இ)சிறுபஞ்சமூலம்
ஈ)நாலடியார்
விடை : ஈ)நாலடியார்

55.சொற்களை அகர வரிசைப்படுத்துக
அ)பௌவம்,பையன்,பேடை,பூனை
ஆ)பூனை,பேடை,பையன்,பௌவம்
இ)பையன்,பேடை,பூனை,பௌவம்
ஈ)பேடை,பையன்,பௌவம்,பூனை
விடை : ஆ)பூனை,பேடை,பையன்,பௌவம்

56.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)வான்,நிலா,மேகம்,மழை
ஆ)மேகம்,மழை,நிலா,வான்
இ)மழை,மேகம்,நிலா,வான்
ஈ)மழை,வான்,நிலா,மேகம்
விடை : ஆ)மேகம்,மழை,நிலா,வான்

57.சொற்களை அகர வரிசைப்படுத்துக
அ)கரந்தை,காஞ்சி,வஞ்சி,நொச்சி
ஆ)கரந்தை,காஞ்சி,நொச்சி,வஞ்சி
இ)கரஞ்சி,கரந்தை,நொச்சி,வஞ்சி
ஈ)நொச்சி,வஞ்சி,கரந்தை,காஞ்சி
விடை : ஆ)கரந்தை,காஞ்சி,நொச்சி,வஞ்சி

58.சொற்களை அகர வரிசைப்படுத்துக
அ)குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்
ஆ)குறிஞ்சி,மருதம்,நெய்தல்,முல்லை
இ)குறிஞ்சி,நெய்தல்,மருதம்,முல்லை
ஈ)நெய்தல்,மருதம்,குறிஞ்சி,முல்லை
விடை : ஆ)குறிஞ்சி,மருதம்,நெய்தல், முல்லை

59.சொற்களை அகர வரிசைப்படுத்துக
அ)முருகன்,திருமால்,இந்திழரன்,வருணன்
ஆ)இந்திரன்,திருமால்,முருகன்,வருணன்
இ)திருமால்,முருகன்,வருணன்,இந்திரன்
ஈ)முருகன்,வருணன்,திருமால்,இந்திரன்
விடை : ஆ)இந்திரன்,திருமால்,முருகன்,வருணன்

60.சொற்களை அகர வரிசைப்படுத்துக
அ)ஞெகிழி,ஞாயிறு,ஞமலி,ஞொள்கிற்று
ஆ)ஞொள்கிற்று,ஞமலி,ஞாயிறு,ஞெகிழி
இ)ஞமலி,ஞபாயிறு,ஞெகிழி,ஞொள்கிற்று
ஈ)ஞாயிறு,ஞமலி,ஞொள்கிற்று,ஞெகிழி
விடை : இ)ஞமலி,ஞபாயிறு,ஞெகிழி,ஞொள்கிற்று




No comments:

Post a Comment