Friday, 5 August 2016

42.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.எவ்வகை வாக்கியம் எனக்கண்டறிக
'ஆ!வானத்து விண்மீன்கள் என்னே அழகு!
அ)வினா வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஆ)உணர்ச்சி வாக்கியம்

12.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
'என்னே! குறிஞ்சித் தேனில் சுவை"
அ)வினா வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஆ)உணர்ச்சி வாக்கியம்

13.குற்றாலக்குறவஞ்சி நூலை இயற்றியவர் யார்?- வாக்கிய வகையைச் சுட்டுக
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஆ)வினா வாக்கியம்

14.'கமலா இன்னிசை பாடினாள்"- வர்ககியம வகை சுட்டுக
அ)செய்தி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)உணர்;ச்சி வாக்கியம்
விடை :
15.'தாய் தந்தையரைப் பேணுக்" - எவ்வகை வாக்கியம்?
அ)கட்டளை வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)பிறவினை வாக்கியம்
ஈ)செயப்பாட்டுவினை வாக்கியம்
விடை : அ)கட்டளை வாக்கியம்

16.தன்வினை வாக்கியத்தை கண்டறிக
அ)கண்ணன் தங்கம் வாங்கினான்
ஆ)கண்ணன் தங்கம் வாங்குவித்தான்
இ)கண்ணன் தங்கம் வாங்கினானா?
ஈ)தங்கம் கண்ணனால ;வாங்கப்பட்டது
விடை : அ)கண்ணன் தங்கம் வாங்கினான்

17.பிறவினை வாக்கியத்தைக கண்டறிக
அ)பெரியவரை வணங்கினார்
ஆ)மாவி நடனம ஆடினாள்
இ)தஞ்சைப் பெரிய கோயிலை இராசராஜன் கட்டுவித்தான்
ஈ)அன்னை என்றும் அன்பு காட்டுவார்
விடை : அ)பெரியவரை வணங்கினார்

18.செய்வினை வாக்கியத்தை எடுத்தெழுதுக
அ)நாடகக் கலைஞர்கள் மொழிப்பற்றை வளர்த்தனர்
ஆ)நாடகக் கலைஞர்கள் மொழிப்பற்றறை வளர்த்தனர்
இ)நாடக்க் கலைஞர்கள் மொழிப்பற்றை வளர்ப்பித்தனர்
ஈ)நாடக்க கலைஞர்களால மொழிப்பற்றறு வளரும்
விடை : இ)நாடக்க் கலைஞர்கள் மொழிப்பற்றை வளர்ப்பித்தனர்

19.செயபபாட்டு வினையைக் கண்டறி
அ)பாரதியார் கவிதை இயற்றினார்
ஆ)பாரதியாரால கிவதை இயற்றப்பட்டது
இ)கவிதை இயற்றியது பாரதியார்
ஈ)கவிதை எவர் இயற்றியது
விடை : ஆ)பாரதியாரால கிவதை இயற்றப்பட்டது

20.'சமுதாய நலத்தொண்டு மாணவர்களால் செய்யப்பட்டது" - வாக்கிய வகைச் சுட்டுக
அ)தன்வினை
ஆ)செய்வினை
இ)செயப்பாட்டுவினை
ஈ)பிறவினை
விடை : இ)செயப்பாட்டுவினை




No comments:

Post a Comment