Monday, 1 August 2016

43.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.எதிர்ச்சொல் தேர்க 'அரிது"
அ)இனிது
ஆ)எளிது
இ)சிறியது
ஈ)பெரியது
விடை : ஆ)எளிது
22.'சொல்லார்" என்ற சொல்லின் எதிர்ச்சொல தேர்க
அ)சொல்லார்
ஆ)நல்லார்
இ)சொலவார்
ஈ)வல்லார்
விடை : இ)சொலவார்
23.எதிர்ச்சொல் தருக 'உறவு"
அ)உறவினர்
ஆ)நண்பர்
இ)வெறுப்பு
ஈ)பகை
விடை : ஈ)பகை
24.எதிர்ச்சொல் தேர்க 'அண்மை"
அ)உண்மை
ஆ)பக்கம்
இ)சேய்மை
ஈ)நன்மை
விடை : இ)சேய்மை
25.எதிர்ச்சொல் தேர்க 'இனியது"
அ)இன்னாதது
ஆ)அரியது
இ)எளிய
ஈ)கடிது
விடை : அ)இன்னாதது
26.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)குறிஞ்சி
ஆ)முல்லை
இ)மணம்
ஈ)மருதம்
விடை : இ)மணம்
27.பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
அ)கருமை
ஆ)வெண்மை
இ)தாய்மை
ஈ)செம்மை
விடை : இ)தாய்மை
28.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)இயல்
ஆ)இசை
இ)ஆடகம்
ஈ)நாடகம்
விடை : இ)ஆடகம்
29.சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)நான் ஒர்க் கானாக் கண்டேன்
ஆ)நான் ஒர் கனா கண்டேன்
இ)நான் ஒரு கனாக் கண்டேன்
ஈ)நான் ஒரு கனா கண்டேன்
விடை : ஈ)நான் ஒரு கனா கண்டேன்
30.சந்திப்பிழை நீங்கிய தொடர் எது?
அ)இப்படி செய் எனக் கூவினான்
ஆ)இப்படிச் செய் என கூவினான்
இ)இப்படிச் செய் எனக் கூவினான்
ஈ)இப்படி செய் என கூவினான்
விடை : இ)இப்படிச் செய் எனக் கூவினான்



No comments:

Post a Comment