Wednesday, 10 August 2016

43.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.வழூஉச் சொற்களை நீக்குக
அ)தென்னை இலையால் கீத்து பின்னினான்
ஆ)தென்ன ஒலையால் கீத்து பின்னினான்
இ)தென்னை இலையால் கீற்று முடைந்தான்
ஈ)தென்னை ஒலையால் கீற்று முடைந்தான்
விடை : ஈ)தென்னை ஒலையால் கீற்று முடைந்தான்

22.வழூஉச் சொற்களை நீக்குக
அ);கொஞ்ச நஞ்ச
ஆ)கொஞ்சம் நஞ்சம்
இ);கொஞ்ச நஞ்சம்
ஈ)கொஞ்ச நஞ்சம்
விடை : ஆ)கொஞ்சம் நஞ்சம்

23.வழூஉச் சொல் நீங்கிய தொடரை எழுது
அ)இன்னிக்கு அவரக்கா அறகிலோ வாங்கினேன்
ஆ)இன்றைக்கு அவரக்காய் அரகிலோ வாங்கினேன்
இ)இன்று அவரைக்காய் அரக்கிலோ வாங்கினேன்
ஈ)இன்று அவரைக்காய் அரைக்கிலோ வாங்கினேன்
விடை : ஈ)இன்று அவரைக்காய் அரைக்கிலோ வாங்கினேன்

24.வழூச் சொல் நீங்கிய தொடரை எழுதுக
அ)அரைஞாண் கயிறு.அரிவாள் மனை
ஆ)அரைஞான் கயிறு ,அருவா மண்
இ)அண்ணாக்கயிறு அரிவா மனை
ஈ)அண்ணாக் கயிறு அருவா மனை
விடை : அ)அரைஞாண் கயிறு.அரிவாள் மனை

25.வழூஉச் சொல் நீங்கிய தொடரை எழுதுக
அ)தலகாணி இங்கிட்டு இருக்கு
ஆ)தலையணை இங்கிட்டு இருக்கு
இ)தலையணை இங்கு இருக்கு
ஈ)தலையணை இங்கு இருக்கின்றது
விடை : ஈ)தலையணை இங்கு இருக்கின்றது

26.வழூஉச் சொல் திருத்தம் பெற்ற சொல்லை தேர்ந்தெடு
அ)அடி மழை பேஞ்சது
ஆ)அடை மழை பேஞ்சது
இ)அடை மழை பெய்தது
ஈ)அட மழை பெய்தது
விடை : இ)அடை மழை பெய்தது

27.மரபு - வழூஉச் சொல் திருத்தம் பெற்ற சொல்லை தேர்ந்தெடு
அ)அண்ணாக் கயிறு விக்கிறான்
ஆ)அமர ஞான் கயிறு விக்கிறான்
இ)அரை ஞான் கயிறு விற்கிறான்
ஈ)அண்ணாக் கயிறு விற்கிறான்
விடை : இ)அரை ஞான் கயிறு விற்கிறான்

28.வழூஉச் சொற்களை நீக்கிய தொடரை எழுதுக
அ)என் வீட்டு சிவு அதிகம்
ஆ)என் வீட்டு சலவு மிகுதி
இ)என் வீட்டு செலவு அதிகம்
ஈ)என் வீட்டுச் செலவு டும்
விடை : ஈ)என் வீட்டுச் செலவு டும்

29.வழூஉச் சொற்களை நீக்குக
அ)முழிக்கிர முழியைப் பார்
ஆ)விழிக்கிற விழியைப் பார்
இ)விழிக்கின்ற விழியைப் பார்
ஈ)விழிக்கின்ற விழியை யார்
விடை : இ)விழிக்கின்ற விழியைப் பார்

30.வழூஉச் சொல்லைக் கண்டெழுதுக
அ)அருகில்
ஆ)ஆற்ற்ங்கரை
இ)சுவற்றில்
ஈ)எண்ணெய்
விடை : இ)சுவற்றில்



No comments:

Post a Comment