Thursday, 11 August 2016

43.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.பள்ளி இச்சொல் எந்தப் பெயரைச் சார்ந்தது?
அ)தொழிற்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : ஆ)இடப்பெயர்

12.மாலை வேளை பெயர்சொல் வை தெளிக
அ)சினைப்பெயர்
ஆ)முதற்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : இ)காலப்பெயர்

13.பெயர்ச்சொல்லின் வகையைக் காண் - காலை
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : இ)காலப்பெயர்

14.பெயர்ச்சொல்லின் வகையறிதல் - பாடுதல் என்பது
அ)பண்புப்பெயர்
ஆ)தொழிற் பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்

15.பெயர்ச்செல்லின் வகையறிக - கார்த்திகை
அ)பெயருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)காலப்பெயர்

16.இடப்பெயரைக் குறிக்கும் சொற்கள் யாவை?
அ)கை,கால்
ஆ)வெற்றிலை,நாட்டான்
இ)கார்,அறுவடை
ஈ)சென்னை,மலை
விடை : ஈ)சென்னை,மலை

17.பெயர்ச்சொல்லின் கையைத் தேர்க - கோயில்
அ)பொருட்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : இ)சினைப்பெயர்

18.வேர் இச்சொல் வகையறிக - நாள்
அ)பொருட்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)சினைப்பெயர்

19.பெர்ச்சொல்லின் வகையறிக - நாள்
அ)பொருட்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஆ)காலப்பெயர்

20.கோவை என்பது குறிக்கும் பெயர்
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஆ)இடப்பெயர்




No comments:

Post a Comment