Sunday, 14 August 2016

43.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக:உரவு என்பது குறிக்கும் பொருள்
அ)வலிமை
ஆ)சொந்தம்
இ)நன்மை
ஈ)பகை
விடை : அ)வலிமை

12.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக:
அவன் பேச்சைக் கேட்டு அனைவரும் முகம்
அ)கழித்தனர்
ஆ)சுளித்தனர்
இ)சுவைத்தனர்
ஈ)சழிப்பர்
விடை : ஆ)சுளித்தனர்

13.ஒலி வேறுபாடறிந்து சரியனா பொருளை தருக: கிளியின் குத்தி மாம்பழம் சிதைந்தது
அ)அளகு
ஆ)அலகு
இ)மூக்கு
ஈ)அழகு
விடை : ஆ)அலகு

14.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக குற்றம் செய்ய கொள்
அ)நானம்
ஆ)நாதம்
இ)நாணம்
ஈ)நாநம்
விடை : இ)நாணம்

15.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக:
  பரி      பறி
அ)யானை - சிங்கம்
ஆ)குதிரை - கவர்தல்
இ)யானை - மறித்தல்
ஈ)குதிரை - தறி
விடை : ஆ)குதிரை - கவர்தல்

16.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக:
   இரை      இறை
அ)உணவு   -  அமைச்சன்
ஆ)விலங்கு   -  தளபதி
இ)உணவு    -  அரசன்
ஈ)பறவை    -  வீரன்
விடை : இ)உணவு    -  அரசன்

17.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக:
   காலை    காளை
அ)கால்வாய்   - காலை நேரம்
ஆ)எருது     - காலம்
இ)கால்நடை   - ஆடை
ஈ)காலைப்பொழுது- எருது
விடை : ஈ)காலைப்பொழுது- எருது

18.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
அ)கானவர்  - நல்லவர்
ஆ)சிறியோர் - சீரியோர்
இ)பெரியோர் - குறவர் மக்கள்
ஈ)சூரர்   - குறும்பு செய்பவர்
விடை : இ)பெரியோர் - குறவர் மக்கள்

19.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
  கலை   களை
அ)ஆடை  புல்பூண்டு
ஆ)உடை - நடை
இ)அழகு - ஆடை
ஈ)நடை - உடை
விடை : அ)ஆடை  புல்பூண்டு

20.ஒலி வெறுபாடறிந்து சரியான பொருளை தருக:
வாழை       வாளை       வாலை
அ)மரம்       மீன்            இளமை
ஆ)விலங்கு மரம்           பூ
இ)செடி      விலங்கு      மரம்
ஈ)பூ            செடி           விலங்கு
விடை : அ)மரம்            மீன்  இளமை




No comments:

Post a Comment