Tuesday, 16 August 2016

43.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.இந்த நூலை தழுவி பெரியபுராணம் இயற்றப்பட்டது
அ)தீத்தொண்டர் தொகை
ஆ)திருத்தொண்டர் திருவந்தாதி
இ)திருவாசகம்
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ

32.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)திருத்தொண்டத் தொகை- சுந்தரர்
ஆ)மஜஐம'அமதண்;டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பிகள்
இ)திருத்தொண்டர் புராணம் - சேக்கிழார்
ஈ)திருக்குறிப்புத் தொண்டர் - நின்றசீர் நெடுமாறனார்
விடை : ஈ)திருக்குறிப்புத் தொண்டர் - நின்றசீர் நெடுமாறனார்
  
33.நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் நூலை தொகுத்தளித்தவர்?
அ)நம்மாழ்வார்
ஆ)இராமானுசர்
இ)நாதமுனிகள்
ஈ)பெயிhழ்வார்
விடை : இ)நாதமுனிகள்

34.நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் பற்றிய சரியான கூற்று எது?
அ)ஆழ்வார்கள் பாடிய பாடல்கள்
ஆ)வைணவ சமயத்தின் வழிபாட்டு நூலகா இராமானுசர் மாற்றினார்
இ)பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பாடல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

35.திருவிளையாடற்புராணம் மக்களிடம் செல்வாக்கு பெற காரணம்
அ)நூலின் இனிமை
ஆ)நூலின் எளிமை
இ)நூலின் பக்திச்சுவை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

36.தமிழ் மாலைகளில் ஒரு வாடாத கற்பகமாலை காணப்படுகிறது.அதுவே தேம்பாவணி என்னும் பெரும் காப்பியமாலை என கூறியவர்
அ)முடியரசன்
ஆ)கவிமணி தேசிக விநாயகம்
இ)புலவர் குழந்தை
ஈ)சுத்தானந்த பாரதியார்
விடை : ஈ)சுத்தானந்த பாரதியார்
  
37.சிந்தாமணிக்க இணையான காப்பியம் என தேம்பாவணியை புகழ்ந்தவர் யார்?
அ)வைத்தியநாத தேசிகர்
ஆ)பாப்புவையர்
இ)பூரணலிங்கம் பிள்ளை
ஈ)குணவீர பண்டிதர்
விடை :  இ)பூரணலிங்கம் பிள்ளை

38.இவற்றில் வீராமாமுனிவர் பற்றிய சரியான கூற்று எது?
அ)இயற்பெயர் கான்ஸ்டான்டியுஸ் ஜோசப் பெஸ்கி
ஆ)வேறுபெயர் தைரியநாதர்
இ)மதுரைத் தமிழ் சங்கம் வீரமாமுனிவர் பட்டத்தை அளித்தது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

39.சீறாப்புராணத்தின் பா வகை
அ)விருத்தப்பா
ஆ)கலிப்பா
இ)வஞ்சிப்பா
ஈ)ஆசிரியர் விருத்தம்
விடை : அ)விருத்தப்பா

40.சீறாப்புராணத்தின் காப்பிய நாயகன் யார்?
அ)உமறுப்புலவர்
ஆ)சீதக்காதி
இ)அகமது மரைக்காயர்
ஈ)நபிகள் நாயகம்
விடை : ஈ)நபிகள் நாயகம்




No comments:

Post a Comment