Wednesday, 17 August 2016

43.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.இவற்றில் ஜி.யு.போப் பற்றிய சரியான கூற்று எது
அ)ஜியார்ஜ் யுக்ளோ போப்
ஆ)பிரான்ஸ் நாட்டின் எட்வர்டு தீவில் பிறந்தார்
இ)போப் கிறித்துவ சமயப்பற்று மிக்கவர்
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)ஜியார்ஜ் யுக்ளோ போப்

42.ஜி.யு.போப் இந்த இடத்தில் சமயப் பணியாற்றவில்லை
அ)சென்னை - சாந்தோம்
ஆ)சேலம் - ஆத்தூர்
இ)திருநெல்வேலி - சாயர்புரம்
ஈ)தஞ்சாவூர்
விடை : ஆ)சேலம் - ஆத்தூர்

43.போப் கிறித்துவ கல்லூரிகளில் இதனை கற்பிக்க ஏற்பாடு செய்தார்
அ)தமிழ் இலக்கியம்
ஆ)ஆங்கில இலக்கியம்
இ)கிரேக்கம்,இலத்தீன்,எபிரேயம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

44.ஜி.யு.போப் கல்லூரியில் இந்த பாடத்தை கற்பிக்கவில்லை
அ)கணிதம்
ஆ)அறிவாய்வு(தருக்கம்)
இ)பௌதீகம்
ஈ)மெய்யறிவு(தத்துவம்)
விடை : இ)பௌதீகம்

45.இவற்றில் ஜி.யு.போப் மொழியாக்கம் செய்யாத நூல் எது?
அ)திருக்குறள்,நாலடியார்
ஆ)சிலப்பதிகாரம்
இ)புறநானூறு
ஈ)புறப்பொருள் வெண்பாமாலை
விடை : ஆ)சிலப்பதிகாரம்

46.போப் இந்த இதழ்களில் தமிழ் பற்றிய ஆங்கிலக் கட்டுரைகளை எழுதினார்
அ)இநதியன் சஞ்சிகை
ஆ)இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு
இ)சுதேசமித்திரன்
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ

47.இவற்றில் இதனை பற்றி போப் ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார்
அ)புறநானூற்றுப் பாடல்கள்
ஆ)புறப்பொருள் வெண்பாமாலைத் திணை விளக்கம்
இ)தமிழ்ப்புலவர்வரலாறு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

48.இவற்றில் ஜி.யு.போப் பற்றிய சரியான கூற்று எது?
அ)தமிழைக் கற்கும் காலத்திலேயே நூலாசிரியராகவும் விளங்கினார்
ஆ)இலக்கண் நூல்களை எழுதினார்
இ)தமிழ் - ஆங்கில அகராதி ஆங்கிலம் -தமிழ் அகராதியை வெளியிட்டார்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

49.இவற்றில் போப் பற்றிய தவறான கூற்று எது?
அ)பழைய தமழி இலக்கிய செய்யுள்களை தொகுத்து நூலாக வெளிட்டார்
ஆ)தமிழில் உரைநடை எழுதினார்
இ)நாடகம் பற்றிய தொகுப்பு நூலை இயற்றினார்
ஈ)உதகமண்டலத்தில் பள்ளி தொடங்கினார்
விடை : இ)நாடகம் பற்றிய தொகுப்பு நூலை இயற்றினார்

50.ஜி.யு.போப் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில இந்த மொழி கற்பிக்கும் பேராசிரியாராக பணிபுரிந்தார்
அ)தமிழ்,கன்னடம்
ஆ)தமிழ்,தெலுங்கு
இ)தமிழ்,மலையாளம்
ஈ)தமிழ்,சமஸ்கிருதம்
விடை : ஆ)தமிழ்,தெலுங்கு




No comments:

Post a Comment