Thursday, 4 August 2016

43.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.வழுஉச் சொற்களை நீக்கிய தொடரைக் காண்க
அ)வெய்யிலுக்குக் கொடை பிடி
ஆ)வெயிலுக்குக் கொடை பிடி
இ)வெயிலுக்குக் குடை பிடி
ஈ)வெய்யிலுக்குக் குடை பிடி
விடை : இ)வெயிலுக்குக் குடை பிடி

32.வழுஉச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)சுவற்றில் சுண்ணாம்ப அடிச்சான்
ஆ)சுவரில சுண்ணாம்ப அடிச்சான்
இ)சுவரில் சுண்ணாம்பு அடித்தான்
ஈ)சுவற்றில் சுண்ணாம்பு அடித்தான்
விடை : இ)சுவரில் சுண்ணாம்பு அடித்தான்

33.சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)இசையினைப் 'பண்" என்றும் கூறுவர்
ஆ)இசையினை பண் என்றும் கூறுவர்
இ)இiசியனை பண் என்றும்க் கூறுவர்
ஈ)இசையினைப் பண் என்றும்க் கூறுவர்
விடை : அ)இசையினைப் 'பண்" என்றும் கூறுவர்

34.'பூவிரி பொலன்கழந் பொருவி றாiனான் காவிரி நாடன்ன கழனி நாடொரீஇ"
இதழில் அமைந்துள்ள எதுகையினைக் கண்டறி
அ)பூவிரி  - பொலண்கழல்
ஆ)காவிரி -நாடென்ன
இ)பொலன்கழல் - காவிரி
ஈ)பூவிரி  - காவிரி
விடை : ஈ)பூவிரி  - காவிரி

35.ஒருமை,பன்மை பிழையற்றதைத் தேர்க மாணவர்கள் பாடம்...
அ)படித்தான்
ஆ)படித்தது
இ)படிக்கின்றனர்
ஈ)படிக்கும்
விடை : இ)படிக்கின்றனர்

36.ஒருமை பன்மை பிழையற்றதைத் தேர்க
அ)மாணவர்கள் போரட்டம் நடத்தினர்
ஆ)மணாவர்கள் போரட்டம் நடத்தியது
இ)மாணவர்கள் போரட்டம் நடத்டதின
ஈ)மாணவர்கள் போராட்டம் நடத்தினான்
விடை : அ)மாணவர்கள் போரட்டம் நடத்தினர்

37.மரப்பு பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக
அ)கோழி கத்திப் பொழுது வெடிஞ்சது
ஆ)கோழி கூவிப் பொழுது வெடிஞ்சது
இ)கோழி கூவப்பொழுது விடிந்தது
ஈ)கோழி கத்திப் பொழுது வெடிஞ்சது
விடை : இ)கோழி கூவப்பொழுது விடிந்தது

38.மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் காண்க
அ)ஆட்டுப் பாகன் காடுக்குச் சென்றான்
ஆ)ஆட்ப் பாகன் காட்டுக்குச் சொன்றான்
இ)ஆட்டு இடையைன் காட்டுக்டகுச் சென்றான்
ஈ)ஆடு இடையன் காடுக்குச் சென்றான்
விடை : இ)ஆட்டு இடையைன் காட்டுக்டகுச் சென்றான்

39.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
'இசையின் இனிமையயை அனைவரும் அறிவர்
அ)இசையின் இனிமையை அறிந்தோர் யார்?
ஆ)இசையின் இனிமையை யார் அறிவர்?
இ)இசையின் இனிமையை அறிழயார் யார்?
ஈ)இசையின் இனிமையை அறிழயார் யாரோ?
விடை : ஆ)இசையின் இனிமையை யார் அறிவர்?

40.தொடரும்,தொடர்பும் அறிதல்
அ)சிலப்பதிகாரம்
ஆ)பெரியபுராணம்
இ)திருக்குறள்
ஈ)இராமாயணம்
விடை : இ)திருக்குறள்




No comments:

Post a Comment