Friday, 5 August 2016

43.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.பொருங்குணம் என்பதன் இலக்கணக் குறிப்பு
அ)பண்பத்தொகை
ஆ)வினைத்தொகை
இ)தொழிற்பெயர்
ஈ)வினைமுற்று
விடை : அ)பண்பத்தொகை

22.இராப்பகல் என்பதன் இலக்கணக் குறிப்பு
அ)எண்ணும்மை
ஆ)உம்மைத்தொகை
இ)வினைத்தொகை
ஈ)வினைமுற்று
விடை : ஆ)உம்மைத்தொகை

23.நாடு என்ற சொல்லின இலக்கணக் குறிப்பு தேர்க
அ)குற்றியலுகம்
ஆ)முற்றியலுகரம்
இ)குற்றியலிகரம்
ஈ)உயிரளபெடை
விடை : அ)குற்றியலுகம்

24.'ஆடியமயில்" என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)முற்றெச்சம்
ஆ)பெயரெச்சம்
இ)வினையெச்சம்
ஈ)வினைமுற்று
விடை : ஆ)பெயரெச்சம்

25.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
'வெண்பா ஆறு வகைப்படும்"
அ)இடைக்குறை
ஆ)மரூஉ
இ)வலித்தல் விகாரம்
ஈ)மெலித்தல் விகாரம்
விடை : ஆ)மரூஉ

26.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
'வெண்பா ஆறு வகைப்படும்"
அ)பா எத்தனை வகைப்படும்?
ஆ)வெண்பாவின் வகைப்படும்?
இ)வெண்பா எத்தனை வகைப்படும்?
ஈ)நை;து வகைப்படுமா வெண்பா?
விடை : இ)வெண்பா எத்தனை வகைப்படும்?

27.விடைக்கேற்ற வினாவைத்தோந்தெடுக்க
'காவடிச் சிந்து" என்ற நூலை எழுதியள்ளார்
அ)சிந்து எனப் பெயர் பெறக்காரணம் என்ன?
ஆ)அண்ணாமலை ரெட்டியார் எந்த நூலை எழுதியுள்ளார்?
இ)காவடிச் சிந்து என்ற நூலின் வகை என்ன?
ஈ)காவடிச் சிந்து யார் மீது பாடப்பெற்றது?
விடை : ஆ)அண்ணாமலை ரெட்டியார் எந்த நூலை எழுதியுள்ளார்?

28.பெண்கட்குக் கல்வி வேண்டும் உலகினைப் பேணுதற்கெ - விடைக்கேற்ற வினா அமைக்க
அ)பெண்ணிற்குக் கல்வி தோவையா?
ஆ)உலகினைப் பேணுவது யார்?
இ)உலகினைப் பேண யாருக்குக் கல்வி வேண்டும்?
ஈ)பெண் கடமை யாது?
விடை : இ)உலகினைப் பேண யாருக்குக் கல்வி வேண்டும்?

29.விடைக்கேற்ற வினாவைத் தெர்ந்தெடுத்தல் மணிமேகலை என்ற நூலிற்கு மணிமேகலை துறவு  என்று நூலிற்கு மணிமேகலை துறவு என்ற பெயரும் உண்டு
அ)இரட்டைக காப்பியம்  என்று கூறும் நூல் எது?
ஆ)மணிமேகலை என்ற நூலுக்கு வேறு பெயர் உண்டா?
இ)மணிமேகலைச் சிலப்பதிகாரத்துக் காலத்ததா?
ஈ)சித்தலைச் சாத்தனாhன் எழுதிய நூலின் பெயர் என்ன?
விடை : ஆ)மணிமேகலை என்ற நூலுக்கு வேறு பெயர் உண்டா?

30.'நாம் நமது தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறலே சிறப்பு - விடைக்கேற்ற சரியான வினாவினை தேர்க
அ)எது சிறப்பு?
ஆ)கல்வி பெறுதல் சிறப்பானதா?
இ)கல்வி என்றால் என்னஃ
ஈ)எதன் மூலம் கல்வி பெறுதல் சிறப்பு?
விடை : ஈ)எதன் மூலம் கல்வி பெறுதல் சிறப்பு?




No comments:

Post a Comment