Sunday, 7 August 2016

43.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.பின்வரும் தொடரில் அமைந்துள்ள இயைபைக் காண்க
'தீயே உனக்கொருநாள் தீமூட்டிப் பாரோமோ!
தெய்வமே உன்னையும் நாம் தேம்பியழ வைப்போமோ!
அ)தீயே - தீமூட்டிப்
ஆ)தெய்வமே - தேம்பியழ
இ)உன்னையும் - வைப்போமோ
ஈ)பாரோமோ! - வைப்போமோ!
விடை : ஈ)பாரோமோ! - வைப்போமோ!

22.'இடுக்கட் படினும் இளிவந்த செய்யர் நடுக்கற்ற காட்சி யவர்"- சீர்மோனை சுட்டுக
அ)இடுக்கட் - இளிவந்த
ஆ)நடகற்ற  - காட்சி
இ)இளிவந்த - செய்யார்
ஈ)இடுக்கட்  - படினும்
விடை : அ)இடுக்கட் - இளிவந்த

23.'அந்தரத்தில் மேடை அமைந்தார் - அங்கே அனுப்பிய மின்விசையாற் செய்தி அறிவார்"- சீர்மோனை சுட்டுக
அ)அந்தரத்தில் - அனுப்பிய
ஆ)அனுப்பிய - அமைத்தார்
இ)அந்தரத்தில்  - அமைத்தார்
ஈ)அங்கே  -அறிவார்
விடை : இ)அந்தரத்தில்  - அமைத்தார்

24.பின்வரும் தொடரில் அமைந்துள்ள மோனையை சுட்டுக இன்னரும் பொழில்களும் இணையிழல்லா வளங்களும் உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு!
அ)பொழில்களும் - வளங்களும்
ஆ)மலைகளும்  - ஒளிர்தரு
இ)இன்னரும்  - உன்னத
ஈ)இன்னரும்  - இணையிலா
விடை : ஈ)இன்னரும்  - இணையிலா

25.'பண்ணிய பாவம் எல்லாம்
பரிதிமுன் பனியே போல" - அடிமோனயை தேர்க
அ)பண்ணிய - உல்லாம்
ஆ)பரிதிமுன் - போல
இ)பண்ணிய - பரிதிமுன்
ஈ)பாவம்  - பனியே
விடை : இ)பண்ணிய - பரிதிமுன்

26.'பரணிக்கோர்.... என்ப போற்றப்ப்டுபவர்
அ)புகழேந்தி
ஆ)செயங்கொண்டார்
இ)கம்பர்
ஈ)ஒட்டக்கூத்தர்
விடை : ஆ)செயங்கொண்டார்

27.'ஈரோடு சிங்கம்" என அழைக்கப்பட்டவர்
அ)ம.பொ.சி
ஆ)ஈ.வெ.ரா
இ)மு.வ
ஈ)திரு.வி.க
விடை : ஆ)ஈ.வெ.ரா

28.'உச்சி மேற்புலவர் கொள்"புலவர் யார்?
அ)நச்சினார்கினியர்
ஆ)சேனாவரையர்
இ)பேராசிரியர்
ஈ)இளம்பூரணர்
விடை : அ)நச்சினார்கினியர்

29.'இயற்கை ஒவியம்" எனும் பொருமைக்குரிய நூல்
அ)சிலப்பதிகாரம்
ஆ)கம்பாராமாயணம்
இ)வில்லிபாரதம்
ஈ)பத்துப்பாட்டு
விடை : அ)சிலப்பதிhகரம்

30.'உத்தர வேதம் "என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
அ)தேவாரம்
ஆ)திருவாசகம்
இ)திருவாய்மொழி
ஈ)திருக்குறள்
விடை : ஈ)திருக்குறள்



No comments:

Post a Comment