Monday, 8 August 2016

43.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.'ஊழியன் இறுதிவந் துறுமென் றுன்ளினேன்
வாழிய உலகினி வரம்பில நாளெலாம் " - அடி எதுகையைத் தெர்க
அ)ஊழியின்   - வாழிய
ஆ)ஊழியின்   - இறுதிவந்
இ)ஊழியின்   - துறுமென்
ஈ)வாழிக     - நாளெலாம்
விடை : அ)ஊழியின்   - வாழிய

22.'ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின்மே லுண்டோநீ நோக்கியம வண்ணங்கள் நூறுடையாய்" - அடி எதுகை சீரினை தேர்க
அ)ஆக்கிய  - வண்ணங்கள்
ஆ)வண்ணங்கள் - நூறுடையாய்
இ)வண்ணங்கள் - வண்ணங்கள்
ஈ)ஆக்கிய    - நோக்கிய
விடை : ஈ)ஆக்கிய    - நோக்கிய

23.'வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சாரல் நாட செவ்வியை யாகுமதி" - அடி எதுகை சீரினை தேர்க
அ)வேரல்  - வேலி
ஆ)வேலி  - வேர்க்கோட்
இ)வேரல் - சாரல்
ஈ)சாரல்  - செவ்வியை
விடை : இ)வேரல் - சாரல்

24.பின்வரும் தொடரில் அமைந்தள்ள எதுகையை காண்க 'மாண்டுபடும் போதிவர்க்கு மன்னியுமென் றுரைத் மொழி ஈண்டிவரே உலகினுக்கோர் இரட்சகரென் றெடுத்துரைக்கும்"
அ)மாண்டுபடும்   - ஈண்டீவரே
ஆ)போதிவர்க்கு  - இரட்சகரென்
இ)உலகினுக்கோர் - மன்னியுமென்
ஈ)ஈண்டிவரே   - இரட்சகரென்
விடை : அ)மாண்டுபடும்   - ஈண்டீவரே

25.'சக்கரத்தி னாலரவந் தாங்குதலி னோடுமுள்ளெட்(டு) அக்கரத்தி னால் வேலை யார்வதினால் - மிக்வன்பர்- மிக்கவன்பர்" - அடி எதுகை சீரினை தேர்க
அ)சக்கரத்தினால்  - முள்ளெட்(டு)
ஆ)சக்கரத்தினால் - அக்கரத்தினால்
இ)அக்கரத்தினால் - மிக்கவன்பர்
ஈ)அரவன்       - வேலை
விடை : ஆ)சக்கரத்தினால் - அக்கரத்தினால்

26.இயற்கைத் தவம் - என்னும் பெருமைத்குரிய நூல்
அ)சிந்தாமணி
ஆ)சிலப்பதிகாரம்
இ)குறிஞ்சிப்பாட்டு
ஈ)முல்லைப்பாட்டு
விடை : இ)குறிஞ்சிப்பாட்டு

27.அற இலக்கியம் எனப்படுவது
அ)திருக்குறள்
ஆ)தொல்காப்பியம்
இ)நன்னூல்
ஈ)புறநானூறு
விடை : அ)திருக்குறள்

28.'செந்நாப் போதார்" என்று போற்றப்படும் சான்றோர்
அ)திருக்குறள்
ஆ)தொல்காப்பியம்
இ)நன்னூல்
ஈ)புறநானூறு
விடை : அ)திருக்குறள்

29.பாவலரேறு என்று அழைக்கப்படுபவர்
அ)புலமைப்பித்தன்
ஆ)புதுமைப்பித்தன்
இ)புலவர் குழந்தை
ஈ)பெருஞ்சித்திரனார்
விடை : ஈ)பெருஞ்சித்திரனார்

30.தமிழ் வேதம் என்று அழைக்கப்படும் நூல்
அ)பெரியபுராணம்
ஆ)பகவத் கீதை
இ)கம்பராமாயணம்
ஈ)நாலாபியரத்திவ்ய பிரவபந்தம்
விடை : ஈ)நாலாபியரத்திவ்ய பிரவபந்தம்




No comments:

Post a Comment