Monday, 1 August 2016

44.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.சந்திப்பிழை நீக்குக
அ)அவன் செயற்கைக் சேற்றில் சிக்கி கொள்கிறான்
ஆ)அவன் செயற்கை சேற்றில சிக்கிக் கொள்கிறான்
இ)அவன் செயற்கைச் சேற்றில்  சிக்கிக் கொள்கிறான்
ஈ)அவன் செயற்கை சேற்றில்ச் சிக்கிக் கொள்கிறான்
விடை : இ)அவன் செயற்கைச் சேற்றில்  சிக்கிக் கொள்கிறான்
32.ஒருமை,பன்மை பிழையற்றதைத தேர்க விண்கலங்கள் விண்ணில் ..........
அ)பறக்கிறது
ஆ)பறக்கின்றது
இ)பறக்கின்றன
ஈ)பறவா நின்றது
விடை : இ)பறக்கின்றன
33.ஒருமை - பன்மை பிழைகளை நீக்குக
அ)தொழிலாளர்கள் போராட்டம் நடததினார்
ஆ)தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்
இ)தொழிலாளர் போராட்டம் நடத்தியது
ஈ)தொழிலாளர்கள் தொடர்ந்து போரட்டம் நடத்தின
விடை : ஆ)தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்
34.ஒருமை - பன்மை பிழைகளை நீக்குக
அ)அவன் கொடுத்த நூல அவை அன்று
ஆ)அவன் கொடுத்த நூல் அதும் அன்று
இ)அனவன் கொடுத்த நூல் அது அன்று
ஈ)அவன் கொடுத்த நூல் அவை அல்ல
விடை : இ)அனவன் கொடுத்த நூல் அது அன்று
35.வழுஉச் சொற்களை நீக்கிய தொடரைத் தேர்க
அ)குளம்ரொம்ப வத்திப போச்சு
ஆ)குளம் நிரம்ப வத்திப் போச்சி
இ)குளம் ரொம்ப வற்றிப் போயிற்று
ஈ)குளம் நிரம்ப வற்றிப போயிற்று
விடை : ஈ)குளம் நிரம்ப வற்றிப போயிற்று
36.வழுஉச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)முளகாய் வத்தலை வாங்கி வா
ஆ)மிளகாய் வற்றலை வாங்கி வா
இ)காஞ்ச வற்றல் வாங்க வா
ஈ)மிளகாய் பலம் வாங்கி வா
விடை : ஆ)மிளகாய் வற்றலை வாங்கி வா
37.வழுஉச் சொல் திருத்தம் பெற்ற சொல்லைத் தேர்ந்தெடு
அ)கயிறு
ஆ)சீயக்காய்
இ)தலகாணி
ஈ)நிலவு
விடை : ஈ)நிலவு
38.மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக
அ)குதிரை கத்தும்
ஆ)குதிரை குரைக்கும்
இ)குதிரை கனைக்கும்
ஈ)குதிரை பிளிறும்
விடை : இ)குதிரை கனைக்கும்
39.பிறமொழிச் சொற்களை நீக்குக
அ)பஜார்
ஆ)அபிஷேகம்
இ)காவல் நிலையம்
ஈ)ஜாக்கிரதை
விடை : இ)காவல் நிலையம்
40.'ஜடன்டிபிகேஷன் சர்டிபிகேட்" - இச்சொல்லிற்கு சரியான தமிழ்ச் சொல் தருக
அ)அடையாள அட்டை
ஆ)ஆளறி சான்றிதழ்
இ)அடையாளச் சீட்டு
ஈ)ஆளறி மனு
விடை : ஆ)ஆளறி சான்றிதழ்



No comments:

Post a Comment