Wednesday, 10 August 2016

44.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.வழூஉச் சொற்களை நீக்குக
அ)எண்ணை தேச்சு குளிக்களும்
ஆ)என்ன தேச்சு குளிக்கனும்
இ)எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்
ஈ)எள்நெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்
விடை : இ)எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்

32.வழூஉச் சொற்களை நீக்குக
அ)இளனி வேண்டுமா? பதவி வேண்டுமா?
ஆ)இழனி வேண்டுமா? பதநீ வெண்டுமா?
இ)இளநி வேண்டுமா? பதநீர் வேண்டுமா?
ஈ)இளநீர் வேண்டுமா?பதனீர் வேண்டுமா?
விடை : ஈ)இளநீர் வேண்டுமா?பதனீர் வேண்டுமா?

33.வழூஉச் சொற்களளை நீக்குக
அ)புழக்கடைப் பக்கம் போகாதே
ஆ)புறக்கடைப் பக்கம் போகாதே
இ)பிழக்கடைப் பக்கம் போகாதே
ஈ)புலக்கடைப் பக்கம் போகாதே
விடை : ஆ)புறக்கடைப் பக்கம் போகாதே

34.வழூஉச் சொற்களை நீக்குக
அ)அவறுவா மனை
ஆ)அரிவாள் மனை
இ)அறுவாள் மனை
ஈ)அறுவாள் மன
விடை : ஆ)அரிவாள் மனை

35.வழூஉச் சொற்களை நீக்குக
அ)தலகாணி
ஆ)தலைவானி
இ)தலையணை
ஈ)தலவாணி
விடை : இ)தலையணை

36.வழூஉச் சொற்களை நீக்குக
அ)மூணு கேழ்வி கேட்டதும் திருடன் தடமாட்டமடைந்தான்
ஆ)மூன்று கேழ்வி கேட்டதும் திருடன் தடமாட்டமடைந்தான்
இ)மூ கேள்வி கேட்டதும் திருடன் தடமாட்டமடைந்தான்
ஈ)மூன்று கௌ;வி கேட்டதும் திருடன் தடுமாற்றமடைந்தான்
விடை : ஈ)மூன்று கௌ;வி கேட்டதும் திருடன் தடுமாற்றமடைந்தான்

37.பிழை நீக்கம் செய்க
அ)ஆததங்கரையில அஞ்சு காணி நஞ்சை நிலம் உள்ளது
ஆ)அற்றங்கரையில் ஐந்து காணி நன்செய் நிலம் உள்ளது
இ)ஆற்றங்கரையில் ஐந்து காணி நஞ்சை நிலம் உள்ளது
ஈ)ஆற்றங்கரையில் அஞ்சு காணி நன்செய் நிலம் உள்ளது
விடை : ஆ)அற்றங்கரையில் ஐந்து காணி நன்செய் நிலம் உள்ளது

38.பிழையற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்
அ)பட்டினம் என்பது காவிரிப் பூம்பட்டினம்
ஆ)பட்டனம் என்பது காவிரிப் பூம்பட்டனம்
இ)பட்டிணம் என்பது காவிரிப் பூம்பட்டிணம்
ஈ)பட்டனம் என்பது காவிரிப் பூம்பட்டினம்
விடை : அ)பட்டினம் என்பது காவிரிப் பூம்பட்டினம்

39.பிழை நீக்கம் செய்த தொடரைத் தேர்க
அ)மாமரம் பூத்துக் காய்த்துக் கனிந்து குலுங்கின
ஆ)அதுகள் இங்கெ உள்ளன
இ)புலிகள் வந்தன எருதுகள் ஒடின
ஈ)தலைவி தலைவனோடு சென்றார்
விடை : இ)புலிகள் வந்தன எருதுகள் ஒடின

40.பிழையற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க
அ)குளகரையில் கொக்கு பறந்து சென்றது
ஆ)குளக்கரையில் கொக்குப் பறந்துச் சென்றது
இ)குளக்கரையில் கொக்கு பறந்து சென்றது
ஈ)குளக்கரையில் கொக்கு பறந்துச் சென்றது
விடை : ஆ)குளக்கரையில் கொக்குப் பறந்துச் சென்றது 



No comments:

Post a Comment