Thursday, 11 August 2016

44.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.கிழமை என்பது குறிக்கும் பெயர்
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)காலப்பெயர்

22.மரம் முறிந்தது எனும் பெயர்ச்சொல்லின் வகையறிந்து எழுதுக.
அ)இடவாகு பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஆ)பொருட்பெயர்

23.சித்திரை எனும் பெயர்ச்சொல்லின் வகையறிக
அ)இடப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : ஆ)காலப்பெயர்

24.வற்றல் உண்டான் எனும் பெயர்ச்சொல்லின் வகையறிந்து எழுதுக
அ)இடப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)இடவாகு பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)காலப்பெயர்

25.பெயர்ச்சொல்லின் வகை தருக - உலகம் மகிழ்ந்தது
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)இடவாகு பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : இ)இடவாகு பெயர்

26.பெயர்ச்சொல்லின் வகையறிக -சிங்கம்
அ)இடப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : ஈ)பொருட்பெயர்

27.பெயர்ச்சொல்லின் வகையறிக - பேறு பெற்றான்
அ)பொருட்பெயர்
ஆ)முதனிலைத் தொழிற்பெயர்
இ)முதனிலை திரிந்த தொழிற்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : இ)முதனிலை திரிந்த தொழிற்பெயர்

28.பெயர்ச்சொல்லின் வகையறிந்து எழுதுக - பழி நாணுவானை
அ)ஆகுபெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)வினையாலணையும் பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : இ)வினையாலணையும் பெயர்

29.இனிமை - என்பது
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஈ)பண்புப்பெயர்

30.வண்டி இச்சொல் எந்தப் பெயரைச் சார்ந்தது?
அ)தொழிற்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)குணப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஆ)பொருட்பெயர்




No comments:

Post a Comment