Friday, 12 August 2016

44.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.அகர வரிசைப் படுத்துக
அ)மாவிலை,தென்னங்கீற்று தாழைமடல்,பனையோலை
ஆ)தாழைமடல்,மாவிலை,தென்னங்கீற்று,பனையோலை
இ)தாழைமடல்,பனையோலை,தென்னங்கீற்று,மாவிலை
ஈ)தென்னங்கீற்று,தாழைமடல்,மாவிலை,பானையோலை
விடை : இ)தாழைமடல்,பனையோலை,தென்னங்கீற்று,மாவிலை

52.அகர வரிசைப் படுத்துக
அ)கற்குவியல்,சாவிக்கொத்து,ஆட்டுமந்தை பசுநிறை
ஆ)பசுநிறை,ஆட்டுமந்தை ,கற்குவியல்,சாவிக்கொத்து
இ)ஆட்டுமந்தை,கற்குவியல்,சாவிக்கொத்து,பசுநிறை
ஈ)சாவிக்கொத்து,பசுநிறை,ஆட்டுமந்தை கற்குவியல்
விடை : இ)ஆட்டுமந்தை,கற்குவியல்,சாவிக்கொத்து,பசுநிறை

53.அகர வரிசைப் படுத்துக
அ)வைக்கோல்போர்,மாட்டுத்தொழுவம்,கோழிப்பண்ணை,குதிரைக் கொட்டில்
ஆ)மாடட்டுத்தொழுவம்,குதிரைக் கொட்டில்,வைக்கோல்போர்,கோழிப்பண்ணை
இ)கோழிப்பண்ணை,மாட்டுத்தொழுவம்,வைக்கோல்போர்,குதிரைக் கொட்டில்
ஈ)குதிரைக் கொட்டில்,கோழிப்பண்ணை,மாட்டுத்தொழுவம்,வைக்கோல்போர்
விடை : ஈ)குதிரைக் கொட்டில்,கோழிப்பண்ணை,மாட்டுத்தொழுவம்,வைக்கோல்போர்

54.அகர வரிசைப் படுத்துக
அ)மான் கன்று,யானைக்கன்று,குருவிக்குஞ்சு,கீரிப்பிள்ளை
ஆ)கீரிப்பிள்ளை,குருவிக்குஞ்சு,மான் கன்று,யானைக்கன்று
இ)யானைக்கன்று,மான்கன்று,கீர்pப்பிள்ளை,குருவிக்குஞ்சு
ஈ)குருவிக்குஞ்சு,கீரிப்பிள்ளை,யானைக்கன்று,மான்கன்று
விடை : ஆ)கீரிப்பிள்ளை,குருவிக்குஞ்சு,மான் கன்று,யானைக்கன்று

55.அகர வரிசைப் படுத்துக
அ)அடைமழை,அருகில்,உடைமை,கத்தரிக்காய்
ஆ)கத்தரிக்காய்,அடைமழை,அருகில்,உடைமை
இ)உடைமை,கத்தரிக்காய்,அடைமழை,அருகில்
ஈ)அருகில்,உழைமை,கத்தரிக்காய்,அடைமழை
விடை : அ)அடைமழை,அருகில்,உடைமை,கத்தரிக்காய்

56.அகர வரிசைப் படுத்துக
அ)கயிறு,தடுமாற்றம்,தாழ்ப்பாள்,கறிவேப்பிலை
ஆ)தடுமாற்றம்,தாழ்ப்பாள்,கறிவேப்பிள்லை,கயிறு
இ)கயிறு,கறிவேப்பிலை,தடுமாற்றம்,தாழ்ப்பாள்
ஈ)கறிவேப்பிலை,தடுமாற்றம்,கயிறு,தாழ்ப்பாள்
விடை : இ)கயிறு,கறிவேப்பிலை,தடுமாற்றம்,தாழ்ப்பாள்

57.அகர வரிசைப் படுத்துக
அ)பாகற்காய்,மணித்தக்காளி,நன்செய்,வெண்கலம்
ஆ)நன்செய்,பாகற்காய்,மணித்தக்காளி,வெண்கலம்
இ)மணித்தக்காளி,வெண்கலம்,பாகற்காய்நன்செய்
ஈ)வெண்கலம்,மணித்தக்காளி,நன்செய்,பாகற்காய்
விடை : ஆ)நன்செய்,பாகற்காய்,மணித்தக்காளி,வெண்கலம்

58.அகர வரிசைப் படுத்துக
அ)மருந்தகம்,உணவகம்,அச்சகம்,தொழிலகம்
ஆ)உணவகம்,தொழிலகம்,மருந்தகம்,அச்சகம்
இ)அச்சகம்,உணவகம்,மருந்தகம்,தொழிலகம்
ஈ)அச்சகம்,உணவகம்,தொழிலகம்,மருந்தகம்
விடை : ஈ)அச்சகம்,உணவகம்,தொழிலகம்,மருந்தகம்

59.அகர வரிசைப் படுத்துக
அ)மலைகள்,பள்ளத்தாக்குகள்,பேராறுகள்,சமவெளிகள்
ஆ)சமவெளிகள்,பள்ளத்தாக்குகள்,பேராறுகள்,மலைகள்
இ)பேராறுகள்,மலைகள்,சமவெளிகள்,பள்ளத்தாக்குகள்
ஈ)பள்ளத்தாக்குகள்,பேராறுகள்,மலைகள்,சமவெளிகள்
விடை : ஆ)சமவெளிகள்,பள்ளத்தாக்குகள்,பேராறுகள்,மலைகள்

60.அகர வரிசைப் படுத்துக
அ)பேரறிஞர்,பெருந்தலைவர்,முதறிஞர்,தமிழ்தென்றல்
ஆ)முதறிஞர்,பேறிஞர்,பெருந்தலைவர் தமிழ்த்தென்றல்
இ)தமிழ்தென்றல்,பெருந்தலைவர்,பேரறிஞர்,முதறிஞர்
ஈ)பேரறிஞர்,முதறிஞர்,தமிழ்தென்றல்,பெருந்தலைவர்
விடை : இ)தமிழ்தென்றல்,பெருந்தலைவர்,பேரறிஞர்,முதறிஞர்




No comments:

Post a Comment