Monday, 15 August 2016

44.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
'நாலடியார் நீதி நூலேயாயினும் இலக்கியச் சுவையும் கொண்டது?
அ)நாலடியார் எப்படிப்பட்ட நூல்?
ஆ)நாலடியாரை இய்ற்றியவர் யார்?
இ)நாலடியார் விளக்கம் தருக?
ஈ)நாலடி என்றால் என்ன?
விடை : அ)நாலடியார் எப்படிப்பட்ட நூல்?

32.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
'குமரன் பாடம் படித்தான்"
அ)குமரன் பாடம் படித்தான்?
ஆ)குமரன் என்ன படித்தான்?
இ)குமரன் எங்கு படித்தான்?
ஈ)குமரன் ஏன் படித்தான்?
விடை : ஆ)குமரன் என்ன படித்தான்?

33.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
'கண்ணன் தேர்வை நன்றாக எழுதினான்"
அ)கண்ணன் தேர்வு எழுதினானா?
ஆ)கண்ணன் என்ன எழுதினான்?
இ)கண்ணன் எதை எழுதினான்?
ஈ)கண்ணன் தேர்வை எப்படி எழுதினான்?
விடை : ஈ)கண்ணன் தேர்வை எப்படி எழுதினான்?

34.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
'ஐம்பபெருங் காப்பியங்களுள் முதன்மை யானது சிலப்பதிகாரமாகும்"
அ)ஐம்பபெருங் காப்பியங்கள் யாவை?
ஆ)சிலப்பதிகாரம் மக்கள் காப்பியம்?
இ)ஐம்பெருங் காப்பியங்களில் முதன்மை யானது எது?
ஈ)முதன்மை வாய்ந்தது சிலப்பதிகாரமா?
விடை : இ)ஐம்பெருங் காப்பியங்களில் முதன்மை யானது எது?

35.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
'மாதங்களில் சிறந்தது மார்கழி"
அ)மாதங்கள் எத்தனை?
ஆ)மார்கழி மாதத்தில எத்தனை நாட்கள்?
இ)மாதங்களில சிறந்தது எது?
ஈ)மார்சழி எவ்வாறு சிறந்தது?
விடை : இ)மாதங்களில சிறந்தது எது?

36.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
'சித்த வைத்தியத்தில உணவும் மருந்தும் ஒன்றாகவே அமைந்திருப்பது வியப்புக் குரியது"
அ)சித்த வைத்தியத்தில் உணவும் மருந்தும் ஒன்றாகவே அமையும்?
ஆ)சித்த வைத்தியம் என்றால் என்ன?
இ)சித்த வைத்தியத்தில் உணவும் மருந்தும் ஒன்றாகவே அமைந்திருப்பது வியப்புக் குரியது?
ஈ)சித்த வைத்திய சிறப்பு யாது?
விடை : ஈ)சித்த வைத்திய சிறப்பு யாது?

37.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
'ஆம் குழந்தையைத் தாலாட்டுவதும் வாய்மொழி இலக்கியமாகும்"
அ)கழந்தையைத் தாலட்டுவது வாய் மொழியா?
ஆ)குழந்தையைத் தாலாட்டுவதும் வாய்மொழி இலக்கியமா?
இ)குழந்தையை தாலாட்டு பயன் யாது?
ஈ)குழந்தைத் தாலாட்டும் உண்டா?
விடை : ஆ)குழந்தையைத் தாலாட்டுவதும் வாய்மொழி இலக்கியமா?

38.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
அண்ணணா பரபரப்பான அரசியல் வாழ்வில் அடக்கத்தையே அணிகலனாகக் கொண்டவர்
அ)அண்ணா அரசியல் வாழ்வு எது?
ஆ)அண்ணா அரசியல வாழ்வின் பொருள் என்ன?
இ)அண்ணா அரசியல வாழ்வில் எதை அளிகலனாகக் கொண்டு விளங்கினார்?
ஈ)அண்ணா அரசியல் வாழ்வு ஏற்புடையதா?
விடை : இ)அண்ணா அரசியல வாழ்வில் எதை அளிகலனாகக் கொண்டு விளங்கினார்?

39.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
குலசேகரர் திருமாலைப் புகழ்ந்து பாடினார்
அ)குலசேகரர் திருமாலைப் எவ்வாறு பாடினார்?
ஆ)குலசேகரர் திருமாலைப் புகழ்ந்து பாடினாரா?
இ)குலசேகரர் யாரைப் புகழ்ந்து பாடினார்?
ஈ)குலசேகரர் பாடிய பாடல் யாது?
விடை : இ)குலசேகரர் யாரைப் புகழ்ந்து பாடினார்?

40.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
திருநாவுக்கரசர் விருத்தப்பாவால் இறை வனைப் பாடினார்"
அ)திருநாவுக்கரசர் இறைவனை எப்பாவால் பாடினார்?
ஆ)திருநாவக்கரசர் இறைவனைப் பாடினாரா?
இ)இறைவனை பாடியவர் யார்?
ஈ)திருநாவக்கரசன் இறைவனை விருத்தப் பாவால் பாடினாரா?
விடை : அ)திருநாவுக்கரசர் இறைவனை எப்பாவால் பாடினார்?




No comments:

Post a Comment